ஆலமாவன கலைக் குழும திருவாசகப் போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசில்கள்!

மார்கழி மஹேற்சவத்தை முன்னிட்டு நெடுந்தீவு ஆலமாவன கலைக் குழுமத்தால் நடத்தப்பட்ட திருவாசகப் போட்டிகளின் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன. முதலிடங்களைப் பெற்றவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாவும், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாவும், மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு…

Anarkali Anarkali

உணவுப் பொருள்கள் விநியோகம் தொடர்பாகக் கலந்துரையாடல்!!

உலக உணவுத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பொருளாதார ரீதியில் நலிவடைந்த குடும்பங்களுக்கான உணவுப் பொருள்கள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று (ஜனவரி 9) நடைபெற்றது. யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம்…

Anarkali Anarkali

ஊர்காவற்றுறை மருத்துவமனைக்கு மருந்து பொருள்கள்!

சந்திநிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனைக்கு 7 லட்சத்து 52 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் நேற்று (ஜனவரி 9) வழங்கப்பட்டன. தற்போது நிலவும் மருந்துப் பொருள்களுக்கான பற்றாக்குறையை கருத்தில் கொண்டு மருத்துவமனை விடுத்த கோரிக்கைக்கு அமைய…

Anarkali Anarkali

21 வயது இளைஞன் பொன்னாலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் நேற்று (ஜனவரி 9) இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூளாய், வேரம் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான கி.கிருசாந்த என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் இவருக்கு 21ஆவது பிறந்த தினம் என்று தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்து…

Anarkali Anarkali

இரண்டரை வயதுக் குழந்தை காய்ச்சலால் உயிரிழப்பு!

காய்ச்சல் காரணமாக இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. மீசாலை கிழக்கைச் சேர்ந்த லவராஜ் ஆர்நிதா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. கடந்த 5ஆம் திகதி குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் தனியார் வைத்தியசாலை ஒன்றில் குழந்தைக்குச் சிகிச்சை பெற்றுள்ளனர். ஆயினும் பின்னரும்…

Anarkali Anarkali

பொலிஸ் உத்தியோகத்தர் வவுனியாவில் சடலமாக மீட்பு!

வவுனியா, தாண்டிக்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் இன்று (ஜனவரி 10) மீட்கப்பட்டுள்ளது. ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தாண்டிக்குளத்தில் உள்ள வீதி வளைவுவொன்றுக்கு அருகில் இவரது சடலம் காணப்பட்டது. அவர் பயணித்தார் என்று…

Anarkali Anarkali

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49 ஆவது நினைவேந்தல் இன்று!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49 ஆவது நினைவேந்தல் இன்று இடம்பெறவுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 10) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கபடவுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

கனடாவிடம் இருந்து இலங்கைக்கு 3 மில்லியன் அமெரிக்கா டொலர்கள்

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் (IFRC) மனிதாபிமான முறையீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு கனடா 3 மில்லியன் (ஏறத்தாழ 817 மில்லியன் இலங்கை ரூபாய்) டொலர்களை…

SUB EDITOR SUB EDITOR

மாகாண அதிகாரங்களை நடைமுறைப்படுத்த அரசுக்கு 7 நாள் காலக்கெடு!

மாகாணங்களுக்கான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவது, அரசியல் கைதிகளை விடுவிப்பது, இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது என்பவற்றை நிறைவேற்ற தமிழ்த் தேசியக் கட்சிகள் அரசாங்கத்துக்கு 7 நாள்கள் அவகாசம் வழங்கியுள்ளன. இந்தக் கால அவகாசத்தில் 3 விடயங்களையும் ரணில் தலைமையிலான அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால்…

Anarkali Anarkali

கைத்தொலைபேசிச் சர்ச்சை – கிளிநொச்சியில் அண்ணணைக் குத்திக் கொன்ற தம்பி!

சகோதரர்களிடையே கைத்தொலைபேசி தொடர்பாக ஏற்பட்ட தர்க்கத்தால் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (ஜனவரி 9) கிளிநொச்சி, தருமபுரத்தில் உள்ள கல்லாறு பிரதேசத்தில் நடந்துள்ளது. கைத்தொலைபேசி தொடர்பாக அண்ணன், தம்பி இடையே ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில் தம்பி…

Anarkali Anarkali

நெடுந்தீவு ஆலமாவன பிள்ளையார் ஆலய பூங்காவனத் திருவிழா

நெடுந்தீவு கிழக்கு ஆலமாவன பிள்ளையார் ஆலய வருடாந்த மஹேற்சவத்தின் இறுதி நிகழ்வான் பூங்காவனத் திருவிழா நேற்று (ஜனவரி 8) சிறப்புற நடைபெற்றது. பூங்காவன நிகழ்வில் ஆலமாவன கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

Anarkali Anarkali

அரச நிகழ்வில் ஆடையிலேயே சிறுநீர் கழித்த ஜனாதிபதி!

அரச நிகழ்வொன்றில் கலந்து கொண்ட தெற்கு சூடான் ஜனாதிபதி சல்வா கீர் மயர்டிட் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்தமை விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வீடியோவை வெளியிட்டனர் என்ற குற்றச்சாட்டில் 6 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த…

Anarkali Anarkali

பொற்பதியிலுள்ள வீட்டில் பாதுகாப்புத் தரப்பு அகழ்வு நடவடிக்கை!

யாழ்ப்பாணம், கொக்குவில் பொற்பதிப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இன்று (ஜனவரி 9) பாதுகாப்புத் தரப்பினரால் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னர் பயன்படுத்தப்பட்ட வீடு அமைந்துள்ள காணியிலேயே அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் காணியில் புலிகளின்…

Anarkali Anarkali

இலங்கை வங்கியின் காரியாலயம் காங்கேசன்துறையில் திறப்பு!

காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் காரியாலயம் இன்று (ஜனவரி 9) வைபவ ரீதியாகத் திறக்கப்பட்டது. போரால் ஏற்பட்ட இடம்பெயர்வுக்குப் பின்னர், 1981 ஆண்டுக்குப் பின்னர் இலங்கை வங்கியின் காங்கேசன்துறை காரியாலயம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி கிளைக் திறப்பு…

Anarkali Anarkali

சீனாவின் நன்கொடை டீசல் இன்று முதல் விவசாயிகளுக்கு!

சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 6.98 மில்லியன் லீற்றர் டீசல் இன்று (ஜனவரி 9) முதல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சால் உருவாக்கப்பட்டுள்ள செயலி ஊடாக டீசலைப் பகிர்ந்தளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன என்று அமைச்சின் உயரதிகாரி…

Anarkali Anarkali

குறைந்த செலவில் விடுமுறையை களிக்க சிறந்த இடம் இலங்கை!

பெருந்தொகை பணத்தை செலவிடாமல் பெப்ரவரி மாதத்தில் விடுமுறையைக் கழிப்பதற்கு உலகில் சிறந்த இடம் இலங்கை என பிரிட்டனின் ஐ நியூஸ் இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது. வேறு நாடுகளுக்குச் சென்று விடுமுறையை கழிப்பதற்கு எதிர்பார்க்கும் உல்லாசப் பயணிகளுக்காக இந்த வருடம் 12 மாதங்களில் பெருந்தொகை…

Anarkali Anarkali