இருபாலையில் உண்டியல் உடைத்துத் திருட்டு!

இருபாலை வேளாந்தோப்பு மதுரை மீனாட்சி அம்மன் ஆலய உண்டியல் உடைக்கப்பட்டுப் பணம் திருடப்பட்டுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்துக்கு வந்த ஒருவர் வழிபாடுகளில் ஈடுபட்டபின்னர் உண்டியலை உடைத்து திருடி சென்று…

Anarkali Anarkali

மாங்குளத்தில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

மாங்குளத்தில் நேற்று (ஜனவரி 12) நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பளை, வேம்பொடுகேணியைச் சேர்ந்த 26 வயதுடைய ரமேஷ்வரன் சாரங்கன் என்பவரே உயிரிழந்துள்ளார். குளியாப்பட்டியவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி முட்டைகளை ஏற்றி வந்த சிறிய ரக கப் வாகனம் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த…

Anarkali Anarkali

மண்டைதீவில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம்!

யாழ்ப்பாணம் மாவட்டம் மண்டைதீவிவில், சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாண மட்ட கலந்துரையாடல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்…

Anarkali Anarkali

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார்

முன்னாள் அமைச்சரும், வடக்குமாகாண முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே நேற்று (ஜனவரி 12) இரவு காலமானார். அவருக்கு வயது 74. நேற்று இரவு அவருக்குத் திடீர் சுகவீனம் ஏற்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். ஆயினும் சிகிச்சைகள் பயனின்றி நேற்று இரவு அவர்…

Anarkali Anarkali

நாரந்தனை மகா வித்தியாலயத்தின் ஒளிவிழாவும், விளையாட்டரங்கு திறப்பும்!

நாரந்தனை றோ.க. மகா வித்தியாலயத்தின் ஒளிவிழாவும், தொழில் பயிற்சி மற்றும் உள்ளக விளையாட்டரங்கு திறப்பு விழாவும் இன்று (ஜனவரி 12) நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி சோ.கிருபானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.விஸ்ணுகரன்…

Anarkali Anarkali

ஈஸ்டர் தாக்குதலுக்கு நட்ட ஈடு வழங்க மைத்திரிக்கு நீதிமன்றம் உத்தரவு!!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நட்ட ஈடாக 100 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 12) உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள்…

Anarkali Anarkali

கடற்றொழில் அமைச்சரை சந்தித்த ராகேஸ் நடராஜன்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் தூதரக துணைத் தூதுவர் ஜே.ராகேஸ் நடராஜன் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக இன்று (ஜனவரி 12) கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் அமைச்சரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. 2010 ஆம்…

Anarkali Anarkali

உள்ளூராட்சித் தேர்தலுக்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (ஜனவரி 12) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம்…

Anarkali Anarkali

பொருண்மியம் நலிந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலா 5 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் பொருளாதாரம் நலிந்த 110 குடும்பங்களுக்கு இன்று (ஜனவரி 12) வழங்கப்பட்டன. யாழ். மாவட்ட பதில் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து…

Anarkali Anarkali

இறையடி சேர்ந்தார் சுந்தரம் டிவகலாலா!

வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்விச் செயலாளர் சுந்தரம் டிலகலாலா இன்று (ஜனவரி 12) காலமானார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லுாரியின் பழைய மாணவனான இவர், வடக்கு -கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வி கலாச்சார விளையாட்டு அமைச்சின் செயலாளர் போன்ற பல்வேறு பதவிகளையும்…

Anarkali Anarkali

எழுவைதீவு உப அலுவலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் எழுவைதீவு உப அலுவலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் கடந்த 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. நிகழ்வில் கலை நிகழ்வுகளுடன், விருந்தினர்களின் உரைகளும் நடைபெற்றன. நிகழ்வில் பிரதம விருந்தினராக ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தின் கலாசார் அபிவிருத்தி…

Anarkali Anarkali

பித்தளையில் தாலிக்கொடி செய்து மோசடி! – ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது!

தங்கம் என்று தெரிவித்து பித்தளையில் தாலிக்கொடி செய்து கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் 7 ஆண்டுகளின் பின்னர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் 2016 ஆம் ஆண்டு நடந்துள்ளது. சந்தேநபரிடம் ஐந்தரைப் பவுணில் தாலிக்கொடி செய்வதற்கு பணம் கொடுத்திருந்த நிலையில்,…

Anarkali Anarkali

தேர்தல் நடவடிக்கைகள் முழுவேகத்தில்! – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

உள்ளூராட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மற்றும்…

Anarkali Anarkali

போதை மாத்திரைகளுடன் ஆணும் பெண்ணும் கைது!

போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், புன்னாலைக் கட்டுவனில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் நேற்று(ஜனவரி 11) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 400 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன என்றும், 18 வயதுடைய ஆணும், 25 வயதுடைய பெண்ணுமே கைது…

Anarkali Anarkali

களனி திஸ்ஸ மின் உற்பத்தி இடைநிறுத்தம்!!

களனி திஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று மின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மின்னுற்பத்தி ஆலைகளை செயற்படுத்துவதற்குத் தேவையான நெப்தா எரிபொருள் இல்லாதமையே இந்தத்த தீர்மானத்துக்குக் காரணம் என்று அந்தச்…

Anarkali Anarkali

விபத்தில் சிக்கிய முதியவர் மரணம்!!

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். கோண்டாவில் வடக்கைச் சேர்ந்த 81 வயதுடைய ராமன் தர்மலிங்கம் என்பவரே உயிரிழந்தவராவார். இந்த விபத்து நேற்றுமுன்தினம் (ஜனவரி 10) செவ்வாய்க்கிழமை முற்பகல் 9 மணியளவில் நடந்துள்ளது. தனது…

Anarkali Anarkali