யாழ்ப்பாணத்தில் சிறப்புரையாற்றிய ராஜ் ராஜரத்தினம்!

யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரியில் இன்று (ஜனவரி 14) நடைபெற்ற கருத்தரங்கில் தொழிலதிபர்களில் ஒருவராகிய ராஜ் ராஜரத்தினம் சிறப்புரையாற்றினார். "தலை சிறந்த தொழில் முயற்சியாளராக ஒருவர் உருவாகிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்" என்ற தலைப்பில் அவர் சிறப்புரையாற்றினார். பலரின் கேள்விகளுக்கு…

Anarkali Anarkali

நெடுந்தீவு மாணவர்களுக்கு சத்துணவூட்டும் திட்டம்!

நெடுந்தீவுப் பிரதேச மாணவர்களுக்கான ஐம்பது நாள்கள் சத்துணவூட்டும் திட்டம் கடந்த 11 ஆம் திகதி Ceylon community Kitchen அமைப்பால் நெடுந்தீவுப் பிரதேசத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. நெடுந்தீவுப் பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதியின் நெறிப்படுத்தலுக்கு அமைவாக இந்த சத்துணவூட்டும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நெடுந்தீவு கல்விக்கோட்ட…

Anarkali Anarkali

தைப்பொங்கலுக்காக நாளை மின்வெட்டு இல்லை!

நாடளாவிய ரீதியில் நாளை (ஜனவரி 15) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று, நாளை மற்றும் நாளைமறுதினம் ஆகிய மூன்று தினங்களுக்கான மின்வெட்டு அட்டவணை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நேற்று வெளியிடப்பட்டிருந்தது. தைப்பொங்கல் தினமான நாளையும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில்…

Anarkali Anarkali

சமூக பாதுகாப்பு சபை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட பதில் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் தந்தை செல்வா அரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இலங்கை…

Anarkali Anarkali

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் பொங்கல் விழா

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் பொங்கல் விழா நாளை (ஜனவரி 15) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிலைய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.  

Anarkali Anarkali

யாழில் களை கட்டிய பொங்கல் வியாபாரம்!

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பொங்கல் வியாபாரம் சோபையிழந்திருந்தபோதும் இன்று (ஜனவரி 14) பொங்கல் வியாபாரம் சூடு பிடித்துக் காணப்பட்டது. பொங்கல் பொருள்களையும், மண் பானைகளையும் மக்கள் விரும்பிக் கொள்வனவு செய்ததைக் காண முடிந்தது.  

Anarkali Anarkali

பிரான்ஸூக்கு படகில் சென்றவர்கள் நாடு கடத்தப்பட்டனர்!

கடல் மார்க்கமாக பிரான்ஸின் ரீ-யூனியன் தீவுக்குச் சட்டவிரோதமாகப் பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கையர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பிரான்ஸ் அதிகாரிகளால் நேற்று இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கடந்த டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி பலநாள் படகு ஒன்றின்…

Anarkali Anarkali

இலங்கையில் மீண்டும் கொவிட் தடுப்புக் கட்டுப்பாடுகள்

இலங்கைக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் கொவிட் தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பது கட்டாயம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொவிட் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது. கொவிட்…

Anarkali Anarkali

11 மாத பெண் குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் – யாழில் உறைய வைக்கும் சம்பவம்!

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் 11 மாதப் பெண் குழந்தை ஒன்று மாமன் முறையானவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. சந்தேகநபரைக் கைது செய்துள்ள கோப்பாய் பொலிஸார் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குழந்தையின் பிறப்புறுப்பில் தென்பட்ட…

Anarkali Anarkali

விரலை வெட்டி மோதிரம் கொள்ளை – பருத்தித்துறையில் கொடூரச் சம்பவம்

விரலில் இருந்த மோதிரத்தைக் கழற்ற முடியாததால் விரலை வெட்டி மோதிரத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பருத்தித்துறையில் நடந்துள்ளது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. மட்டக்களப்பில் இருந்து வந்து தனது சகோதரர் வீட்டில் தங்கியிருந்த பழனியாண்டி என்பவரே மோதிரத்துடன் விரலையும்…

Anarkali Anarkali

தமிழ்க் கட்சிகளின் கூட்டணி முயற்சியில் பிளவு – விக்னேஸ்வரன், மணிவண்ணன் தனிவழி!

உள்ளூராட்சித் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஏற்படுத்தப்பட்ட கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் இருந்து சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் வி.மணிவண்ணன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். தேர்தல் சின்னம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தக் கூட்டணியில்…

Anarkali Anarkali

நெடுந்தீவு பிரதான வீதிக்கு கொங்கிறீட் இடும் நடவடிக்கை ஆரம்பம்!

நெடுந்தீவு பிரதான வீதிக்குக் கொங்கிறீட் இடும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. வீதி அபிவித்தித் திணைக்களத்தின் அதிகாரத்துக்குட்பட்ட இந்த வீதி நீண்ட காலத்தின் பின்னர் சீரமைக்கப்பட்டு வருகின்றது. தற்போது வீதிக்குக் கொங்கிறீட் இடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Anarkali Anarkali

நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய தூய ஆசீர்வாதப்பர் திருவிழா!

நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலயத்தின் தூய ஆசீர்வாதப்பர் திருவிழா கடந்த 8ஆம் திகதி நடைபெற்றது. இளையோர் ஒன்றியத்தின் பாதுகாவலரது திருநாள் கொண்டாட்டம் நெடுந்தீவு ஆசீர்வாதப்பர் இளையோர் ஒன்றியத்தால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  

Anarkali Anarkali

நெடுந்தீவில் 50 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் கையளிப்பு!

நெடுந்தீவு மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (ஜனவரி 13) நடைபெற்றது. சாஜிரேடர்ஸ் உரிமையாளர் ராசமாணிக்கம் ரவீந்திரனின் (சுவிஸ்) நிதி அனுசரணையுடன், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி, சமூக நலம்…

Anarkali Anarkali

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியைக் கண்டித்தும், இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைத் தடுக்க வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் மீனவ சங்கத்தின் ஏற்பட்டில் குருநகரில் இன்று காலை (ஜனவரி 13) இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மீனவர்கள்…

Anarkali Anarkali

கட்டுப்பாட்டை இழந்து கராஜூக்குள் புகுந்த இ.போ.ச.பஸ்!

இன்று காலை (ஜனவரி 13) யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த இ.போ.ச. பஸ், சிறுப்பிட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச. பஸ் வீதியை விட்டு விலகி வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றுக்குள்…

Anarkali Anarkali