புங்குடுதீவு மனோன்மணி ஆலயத்தின் முழுநிலவு உற்சவம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயத்தின் முழுநிலவு உற்சவம் நேற்று (ஜனவரி 21)
சிறப்பாக நடைபெற்றது.

சுபகிருது வருஷம் தை அமாவாசையில் அன்னையின் முழுநிலவு உற்சவம் நடைபெறுவது வழமை.

Share this Article