நேபாள நாட்டில் 72 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் போக்கரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளானதில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கு சில நொடிகள் முன்னர் விமானத்தில் பயணித்த பயணி எடுத்த லைவ் வீடியோ சமூக வலைதளங்களில்…
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் வர்ண விருது விழா நிகழ்வு கடந்த 12ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. விளையாட்டில் சாதனை படைத்தவர்கள் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். வித்தியாலய அதிபர் திருமதி…
வீட்டு மின்கட்டணம் உயர்ந்ததை அடுத்து, வீட்டுக்கு வந்த மின்மானி வாசிப்பாளரைக் கட்டையைக் கொண்டு தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது மின் கட்டணங்கள் உயர்ந்துள்ளதை அடுத்து, வீடுகளுக்கான மாதாந்த மின் கட்டணமும் சடுதியாக உயர்ந்துள்ளது. இந்தநிலையில், சிலாபம் மின் பொறியியலாளர்…
புங்குடுதீவு கிழக்கில் கடந்த 11ஆம் திகதி சூழகம் அமைப்பால் பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டன. கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி ஏற்பாட்டில் கனடா K2B நடன கலையகத்தின் நிதிப் பங்களிப்புடன் இந்தப் பொங்கல் பொதிகள் வழங்கப்பட்டன. சூழகம் அமைப்பின் இணைப்பாளர் கருணாகரன் குணாளனின் ஒருங்கிணைப்பில்…
வலிகாமம் வடக்கில் 100 ஏக்கர் காணிகளும், வடமராட்சி கிழக்கில் 4 ஆயிரத்து 436 ஏக்கர் காணிகளும், முல்லைத்தீவு குருந்தூர் மலைப் பகுதியில் 354 ஏக்கர் காணிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
ஊர்காவற்றுறை புனித மரியாள் ஆலய வளாகத்தில் இன்று காலை(ஜனவரி 15) தைப்பொங்கல் திருப்பலி அருட்திரு. ஜெயரஞ்சன் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அனலைதீவு லக்கிஸ்ரார் விளையாட்டுக் கழகத்தின் தைப்பொங்கல் பொங்கல் விழா இன்று (ஜனவரி 15) சிறப்பாக நடைபெற்றது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜே.ஸ்ரீரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கால்பந்தாட்ட சம்மேளன தலைவருக்கான தெரிவில் 27 வாக்குகளை பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து…
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வட்டுவாகலில் நிறுத்தப்பட்டு கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பஸ் விவரங்கள் மற்றும் சாரதியின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டன. அதேபோன்று கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் இருந்தும் யாழ்ப்பாணம் நோக்கி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை…
வல்வெட்டித்துறையில் வருடாந்தம் தைப் பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் மாபெரும் வினோத விசித்திரப் பட்டப் போட்டித் திருவிழா தைப் பொங்கல் தினமான இன்றும் (ஜனவரி 15) நடைபெற்றது. வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையமும் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் இணைந்து இந்தப் பட்டப்…
நாளை திங்கட்கிழமை (ஜனவரி 16) வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்த போதும், அவற்றில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. நாளை வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை என்றும், பொது விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்றும்…
13ஆவது திருத்தச் சட்டம் விரைவாக நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய பொங்கல் விழாவுக்காக இன்று (ஜனவரி 15) யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில், அங்கு கருத்துத தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 13ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக முழுமையாக…
பொங்கல் தினமான இன்று நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தில் பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றன.
புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ர மகா வித்தியாலத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. சுவிஸில் உள்ள இராசு கோபு என்பவரால் அவரது பெற்றோர்களான இராமநாதி இராசு - சிந்தாமணி ஆகியோரின் ஞாபகார்த்தமாக இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. 4 லட்சம் ரூபா…
தைப் பொங்கல் தினமான இன்று அனலைதீவு அருள்மிகு மனோன்மணி அம்பாள் ஆலயத்தில் சிறப்புப் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
பொங்கல் தினமான இன்று (ஜனவரி 15) பொங்கல் நிகழ்விலும், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வந்திருந்த நிலையில், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தால் பதற்ற நிலைமை ஏற்பட்டது. நல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பெரும் ஆர்ப்பாட்டத்தை அடுத்து…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account