வேலணை பிரதேச சபையை சறுக்கிவிட்ட குத்துவிளக்கு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வேலணை பிரதேச சபைக்கு தாக்கல் செய்த தேசியக் கூட்டமைப்பின் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்புமனு முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

Share this Article