வேலணைப் பிரதேச செயலகத்தில் தொழில் முயற்சியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று (ஜனவரி 19) இடம்பெற்றது. இந்த நேர்முகத்தேர்வு JSAC மற்றும் SEDD நிறுவனங்களின் ஒழுங்கமைப்பில் நடத்தப்பட்டது. வேலணை, நெடுந்தீவு மற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்கே இந்த…
வேலணை, மண்கும்பானில் உள்ள விநாயகர் முன்பள்ளி மாணவர்களுககு காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான காலை உணவு அமரர் லீலாவதி சின்னத்தம்பி மணி மண்டப அறக்கட்டளையின் நிதி அனுசரணையுடன் கடந்த 16ஆம் திகதியிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெடுதீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தால் நெடுந்தீவில் நடத்தப்பட உள்ள தமிழர் பண்பாட்டு விழாவின் முன்னேற்பாட்டு கலந்துரையாடல் கடந்த 13ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. போட்டி ஒழுங்கமைப்புப் பொறுப்புக்கள் இந்தக் கலந்துரையாடலில் இளைஞர் கழங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.
லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய பொருள்களுக்கான விலைகளை குறைத்துள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரிய வெங்காயம் – 1 கிலோ 180 ரூபா வெள்ளை சீனி –…
புங்குடுதீவு சிறுப்பிட்டி வல்லையப்புலம் அருள் மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் தேவஸ்தானத்தின் அபிராமிப்பட்டர் உற்சவம் நாளைமறுதினம் சனிக்கிழமை (ஜனவரி 21) மாலை 03.30 மணிக்கு சங்கல்ப வழிபாட்டுடன் ஆரம்பமாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்று மூலஸ்தான பூஜை இடம்பெற்று பின்னர்…
வேலணைப் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் பண்டிகை நேற்று (ஜனவரி 18) வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. பிரதேச செயலாளர் தலைமையில் உத்தியோகத்தர்களது பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்தப் பொங்கல் விழாவில் பாரம்பரிய விளையாட்டுக்களான கிளித்தட்டு, கயிறிழுத்தல் போன்ற போட்டிகளும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடையே இடம்பெற்றன.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள அ.சிவபாலசுந்தரன் நேற்று (ஜனவரி 18) மாவட்டச் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்றுக் காலை சர்வ மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட பின்னர், மாவடடச் செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.…
மண்டைதீவு முகப்புவயல் ஆலயத்தின் ஊடாக மாணவர்களுக்கு சத்துமா வழங்கப்பட்டது. முகப்புவயல் கந்தசாமி ஆலய தர்மகர்த்தா இளஞ்செழியன் விக்கினேஸ்வரி குடும்பத்தால் இந்த சத்துமா வழங்கப்பட்டது. மண்டைதீவு மகாவித்தியாலய மாணவர்களுக்கும், மதிஒளி பாலர் பாடசாலை மாணவர்களுக்குமே இவை வழங்கப்பட்டன.
நெடுந்தீவு ஸ்ரீஸ்கந்தா வித்தியாலயத்தின் தைப் பொங்கல் விழா பாடசாலை அதிபர் கலைவாணி நடராஜலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
காரைநகர் பிரதேச செயலக வருடாந்த பொங்கல் விழா பிரதேச செயலாளர் தலைமையில் இன்று (ஜனவரி 18) நடைபெற்றது. பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் அலுவலர்கள் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலயத்தில் தைப்பொங்கல் விழா பாடசாலை அதிபர் நகுலசிறி லோகேஸ்வரி தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தாய்ப்பால் குடித்து விட்டு உறங்கிய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் அல்லைப்பிட்டியில் நடந்துள்ளது. அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த சுலக்சன் ரேணுகா எனும் 19 நாள்களேயான பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தையின் தாயார் காலை குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க…
அதிக மது போதையில் வீதியில் வீழ்ந்து படுத்தவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மீசாலை வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த 54 வயதான சுப்பிரமணியம் சிவகுமார் என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் மதுபோதையில் வீடு திரும்பியபோது, அது இயலாது…
நடிகரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்த தினம் இன்று (ஜனவரி 18) யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. யாழ்பபாணம், குருநகரில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு முன்பாக குருநகர் எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. எம்.ஜி.ஆர்.…
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2023 ஆம் ஆண்டின் முதல் மாகாண நிகழ்வாக தைப்பொங்கல் கலைப்பெருவிழா நேற்று (ஜனவரி 17) இடம்பெற்றது. வவுனியா மாவட்டத்தின் கிடாசூரி கிராமத்தில் இந்தத் தைப்பொங்கல் பெருவிழா இடம்பெற்றது.
75 ஆவது தேசிய சுதந்திர தின விழா தொடர்பான முன்னாய்த்தக் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (ஜனவரி 17) நடைபெற்றது. யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலாச்சார ரீதியிலான ஆரம்ப…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account