யாழ் மாவட்ட செயலராக சிவபாலசுந்தரம் நியமனம்!!

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரம் நேற்று (ஜனவரி 17) பிற்பகல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (ஜனவரி 18) காலை 9.30 மணி…

Anarkali Anarkali

உள்ளூராட்சி தேர்தலுக்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் நேற்று (ஜனவரி 18) பி.ப 3.30 மணிணக்கு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இந்த முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் நடைபெற்றது. இக்…

Anarkali Anarkali

நயினாதீவு ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகளின் குருபூசைத் தினம்!

நயினாதீவு தவத்திரு ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகளின் 74ஆவது குருபூசைத் தினம் எதிர்வரும் 20ஆம் திகத நடைபெறவுள்ளது. ஸ்ரீ சோமஸ்கந்தர் ஆலயத்தில் (சமாதியில்) சிறப்பு அபிசேக தீபாரதனைகளுடன் குருபூசை தினம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் கலந்துகொள்வதுடன்,…

Anarkali Anarkali

நெடுந்தீவில் நடத்தப்பட்ட கூட்டுப் பொங்கல் நிகழ்வு

நெடுந்தீவில் உள்ள வாடகை வாகன மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் இணைந்து நேற்று (ஜனவரி 16) பொங்கல் நிகழ்வை முன்னெடுத்தனர். மாவிலி துறைமுகப் பகுதியில் இந்தக் கூட்டுப் பொங்கல் நிகழ்வு நடத்தப்பட்டது.

Anarkali Anarkali

சிங்கள மொழி கற்றவர்களை ஆசியர்களாக நியமிக்கப் பணிப்பு

சிங்கள மொழி பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்த ஒரு பகுதி மாணவர்கள் வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று வடக்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு இந்தப் பணிப்புரையை…

Anarkali Anarkali

மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு, மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று (ஜனவரி 17) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தேச கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவது மற்றும் விநியோகிப்பதும்…

Anarkali Anarkali

யாழ். பல்கலை கலைப்பீடத்தின் புதிய பீடாதிபதியாக ரகுராம் நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் சி. ரகுராம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் மூன்று வருட காலத்துக்குச் செயற்படும் வகையில் பீடாதிபதியாக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

Anarkali Anarkali

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்குத் தொற்று!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 255 டெங்குத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 ஆயிரத்து 178 டெங்குத் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவாக 871…

Anarkali Anarkali

மக்களுக்கு இடையூறாக மாறியுள்ள பொலிஸாரின் வீதித் தடைகள்!

யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடிப் பகுதியில் போராட்டத்தை தடுப்பதற்காக பொலிஸாரால் கொண்டுவரப்பட்ட வீதித் தடைகள் போராட்டம் முடிந்து இரண்டு நாள்களாகியும் இதுவரை அகற்றப்படாமை தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வீதித் தடைகள் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் அவற்றை…

Anarkali Anarkali

யாழ். போதனா மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (ஜனவரி 17) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு, மருந்து தட்டுப்பாடு, வரி அதிகரிப்பு என்பவற்றுக்கு எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண…

Anarkali Anarkali

யாழ்ப்பாணத்தில் நடந்த விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மாவிட்டபுரத்தில் நேற்று (ஜனவரி 16) நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சைக்கிளில் பயணித்த இளைஞரை பட்டா ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது. மாவிட்டபுரம், மாவைக்கலட்டியைச் சேர்ந்த தா.தினேஷ் என்ற 27 வயதான…

Anarkali Anarkali

யாழ். மாவட்டச் செயலராக சிவபாதசுந்தரம் – அமைச்சரவை அனுமதி!

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலராக அ.சிவபாதசுந்தரத்தை நியமிப்பதற்கான அனுமதிய இன்று (ஜனவரி 16) அமைச்சரவை வழங்கியுள்ளது. இலங்கை நிர்வாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர், மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றியவர். 2013 ஆம் ஆண்டு…

Anarkali Anarkali

சிறப்புற நடைபெற்ற வடக்கு தொழில் திணைக்களத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு!

வடக்கு மாகாண தொழில் அலுவலகம், யாழ். மாவட்ட தொழில் அலுவலகம், மாகாண பொறியியலாளர் அலுவலகம் என்பன இணைந்து நடத்திய வருடாந்த பொங்கல் நிகழ்வு இன்று (ஜனவரி 16) சிறப்பாக நடைபெற்றது. வடக்கு மாகாண பிரதித் தொழில் ஆணையாளர் தலைமையில் நடந்த நிகழ்வில்…

Anarkali Anarkali

யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வு

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் நலன்புரிக் கழகத்தால் நடத்தப்படும் வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு இன்று (ஜனவரி 16) யாழ்ப்பாணம் மாவட்டச் செயகல முன்றலில் நடைபெற்றது. நலன்புரிந் சங்கத்தின் தலைவர் நிர்மல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட பதில் மாவட்டச் செயலர்…

Anarkali Anarkali

வடக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தைப் பொங்கல் கலைப் பெருவிழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தைப் பொங்கல் கலைப் பெருவிழா நாளை (ஜனவரி 17) நடைபெறவுள்ளது. வவுனியா, கிடாச்சூரி கிராமத்தில் பொங்கல் கலைப் பெருவிழா நடத்தப்படவுள்ளது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் இந்த ஆண்டின் முதல் நிகழ்வாக இது அமையவுள்ளது.

Anarkali Anarkali

நெடுந்தீவு பிரதேச செயலக பொங்கல் நிகழ்வு

நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தில் இன்று (ஜனவரி 16) தைப் பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றன. பிரதேச செயலர் தலைமையில் நடந்த நிகழ்வில் பிரதேச செயலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Anarkali Anarkali