சமூக பாதுகாப்புச் சபை அடைவு மட்டத்தை வேலணைப் பிரதேச செயலகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் அடைவு மட்டத்தை வேலணைப் பிரதேச செயலகம் அடைந்துள்ளது.

இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (ஜனவரி 30) நடைபெற்றது.

சமூக பாதுகாப்புச் சபை செயல்பாட்டில் பணியாற்றிய உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Share this Article