புங்குடுதீவு ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய அலங்கார உற்சவம் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய அலங்கார உற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

வருஷாபிஷேகம் எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

Share this Article