இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கறுப்புக்கொடி ஏந்தி அரசுக்கும், அரசமைப்புக்கும் எதிராக செயற்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.…
இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று (05/02) தமது கடமைகளை தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பொறுப்பேற்றிருந்தார் இலங்கையின் 42-வது கணக்காய்வாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள அவர், இந்த பதவிக்கு தெரிவான முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். சமுதிகா…
2025 ஆண்டுக்கான க .பொ.த சாதாரண தரப் பரீட்சையைப் 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். இக்காலப்பகுதி ரமழான் பெருநாள் காலப்பகுதியாக இருப்பினும், அது பரீட்சையை நடத்துவதற்குத் தடையாக இருக்காது எனச் சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிவித்துள்ளனர்…
நாடளாவிய ரீதியில் பாலியல் மற்றும் எய்ட்ஸ் நோய்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 41 சிகிச்சை நிலையங்களில் 10,166 பேர் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (05/02) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள்…
கிளிநொச்சி சம்பியன் லீக் துடுப்பாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நேற்று (04/02) நடைபெற்றது. கிளிநொச்சி சம்பியன் லீக் துடுப்பாட்ட போட்டியானது கடந்த வருடம் 10ம் மாதம் 4ம் திகதி 10அணிகள் கொண்ட போட்டியாக ஆரம்பிக்கப்பட்டு நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. கிளிநொச்சி மத்திய கல்லூரி…
முன்னாள் லிபியத் தலைவர் முயம்மர் கடாபியின் மகன் சைஃப் அல்-இஸ்லாம் கடாபி மேற்கு லிபியாவில் கொல்லப்பட்டதாக லிபிய அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்தனர். 53 வயதான அவர் ஜின்டானில் உள்ள அவரது குடியிருப்பில் அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்களால் நேற்று…
ஊர்காவற்றுறை பிரதேச சபையால் ஜனவரி முதலாம் திகதி முதல்பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் முன்மாதிரி செயற்பாடாக மக்கள் பொலித்தீன் பைகளுக்கு மாற்றீடாக பயன்படுத்தும் வகையில் உக்கக்கூடிய துணிப்பைகள் அறிமுகம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. 'சூழலை நேசிப்போம் எம் சந்ததியை…
12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.…
2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள விவசாய காப்புறுதிச் சபையினால் விவசாயிகளுக்காக 'காப்புறுதி மாதம்' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நெல், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம்,…
தென்றல் தாலாட்ட அசைந்தாடும் அமுதக் கடல் நடுவே அழகிய நெடுந்தீவின் கல்வியோடு பல கலையும் எம்மவர்க்கு ஊட்டி வளர்த்த நெடுந்தீவு மகா வித்தியாலய அன்னையே! அகவை எண்பது காணும் இந்நாளில் இன்னும் பல நூறாண்டு வாழியவே! உன் மடிதனில் தவழ்ந்த குழந்தைகளின்…
இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்கள் நேற்று (20) சட்டவிரோதமாக நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட…
உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் இன்று தைப்பொங்கல் திருநாள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். விவசாய செழிப்புக்கு உதவிய சூரியக் கடவுள், கால்நடைகள் மற்றும் இயற்கை அன்னைக்கு நன்றி…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை உட்பட தடைசெய்யப்பட்ட 16 அமைப்புகள் மற்றும் 206 தனிநபர்களின் பெயர் விபரங்களை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா வெளியிட்டுள்ளார். 1968 ஆம்…
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நாளை (13) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது. கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாக…
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரும் 15ஆம் திகதி மதியம் 2.00 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். இதனைத் தொடர்ந்து, மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய…
2026ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணையை அனைத்துப் பாடசாலைகளும் நாளை (ஜனவரி 05) முதல் ஆரம்பிக்கவுள்ளன. அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account