தையிட்டி விகாரை விவகாரம்: யாழ் மாவட்ட செயலரை சந்தித்த நயினாதீவு விகாராதிபதி — மாற்றீட்டு காணி வழங்கத் தயார் என அறிவிப்பு

நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 04) யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் தையிட்டி விகாரை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட செயலரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக…

SUB EDITOR SUB EDITOR

வேலணை அல்லைபிட்டி அலுமினியம் தொழிற்சாலை வீதி காப்பெட் வீதியாக அபிவிருத்தி – எம்.பி. ரஜீவன் ஆரம்பம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசின் “1000 கிராமிய வீதிகள் அபிவிருத்தி” திட்டத்தின் ஒரு கட்டமாக, வேலணை பிரதேசத்தின் அல்லைபிட்டி அலுமினியம் தொழிற்சாலை வீதியை காப்பெட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் இன்று சனிக்கிழமை (ஜனவரி 03) ஆரம்பித்து வைக்கப்பட்டன.…

SUB EDITOR SUB EDITOR

மருதங்கேணியில் கத்தி குத்து ஒருவர் பலி..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நேற்று (01/01) மாலை கத்திக்குத்துக்கு இலக்காகி தவனேசன் எனும் 40 வயது ஆண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம்  நேற்று பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், கத்திக்குத்துக்கு…

SUB EDITOR SUB EDITOR

கொழும்புத்துறை இறங்குத்துறை தொடர்பான அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இறங்குத்துறை தொடர்பான அபிவிருத்திப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை நேரில் சென்று பார்வையிட்டதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் அமைசார் இ.சந்திரசேகரன் பணிகளின் தற்போதைய நிலை, எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றை…

SUB EDITOR SUB EDITOR

திடீரென பதவி விலகிய தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம்

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாட நூல் தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை அவர் தமது பதவியில் இருந்து விலக முடிவு…

SUB EDITOR SUB EDITOR

பாதிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்ப இராணுவம், கடற்படை, விமானப்படை – ஒருநாள் சம்பளம் நன்கொடை

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு முப்படைகளின் அனைத்து தரநிலை உத்தியோகஸ்தர்களின் ஒரு நாள் சம்பளம்  372 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு! டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’  நிதியத்திற்கு…

SUB EDITOR SUB EDITOR

பேருந்து சேவைகள் இல்லாத 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் அரச பேருந்துகள்!!

போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பொதுமக்களின் வசதிக்காக பொருளாதார ரீதியாக இலாபமற்ற கிராமிய வீதிகளில் இன்று (01/01/2026) முதல் பேருந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சேவைக்காக வரவு - செலவுத்…

SUB EDITOR SUB EDITOR

ஜனாதிபதி இன்று கண்டி-பவெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரை பாதுகாப்பு மையத்திற்கு விஜயம்!

அங்கும்புர மற்றும் கன்கொட்டுவ பகுதிகளில் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கான மீள்குடியேற்ற ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கண்டி, பூஜாபிட்டிய, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு  இன்று (01/01/2026)  பிற்பகல்…

SUB EDITOR SUB EDITOR

வரி ஏய்ப்பு செய்தால் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி

இலங்கையில் எவரேனும் வரி ஏய்ப்பு செய்தால் அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார். யாராவது வரி ஏய்ப்பு செய்தால், அவர்களின் பதவியைப் பொருட்படுத்தாமல் சட்டத்தை நடைமுறைப்படுத்தமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…

SUB EDITOR SUB EDITOR

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது

இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.  கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் 3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பொருட்களைக் கொண்டு வந்து குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான பெண்…

SUB EDITOR SUB EDITOR

2025 இல் மாகாணத்தின் நிதி முன்னேற்றத்தில் சிறப்பான நிலையை அடைய ஒத்துழைத்தவர்களுக்கு பாராட்டு!!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான 2026ஆம் ஆண்டுக்கான கடமை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (01.01.2026)…

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் அமைச்சர் மகேஷ்வரனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் வட்டுக்கோட்டையில் அனுஷ்டிப்பு

முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் மகேஷ்வரனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (ஜனவரி 01) ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வு, ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும் வலிகாமம் மேற்கு பிரதேச…

SUB EDITOR SUB EDITOR

இலஞ்ச குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் கைது !

கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்…

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதான பணிகள் தீவிரம் – அமைச்சர் சந்திரசேகர் நேரில் பார்வை

யாழ்ப்பாணம் சர்வதேச விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று வியாழக்கிழமை (ஜனவரி 01) கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மைதானத்திற்குச் சென்று நேரில் பார்வையிட்டார். மண்டைதீவு பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்லை ஜனாதிபதி…

SUB EDITOR SUB EDITOR

19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் உலகக் கிண்ணம்: 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு அறிவித்துள்ளது. இந்த உலகக் கிண்ணத் தொடர் 2026 ஜனவரி 15 முதல் பெப்ரவரி 6 வரை நமீபியா…

SUB EDITOR SUB EDITOR

DELFTMEDIA வாசகர்களுக்கு 2026 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

DELFTMEDIA வாசகர்கள் அனைவருக்கும் delftmedia.com சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புதிதாக பிறந்திருக்கும் 2026ஆம் ஆண்டு, எமது மதிப்பிற்குரிய வாசகர்கள் அனைவருக்கும் நலன், வளம், மகிழ்ச்சி மற்றும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த சிறப்பான ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அனைவருக்கும் delftmediaவின்…

SUB EDITOR SUB EDITOR