பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2026ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 3000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நாளையதினம்  (15/02) முடிவடையவிருந்த போதிலும், தற்போது அது பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Share this Article