முல்லைத்தீவு அக்கரைவெளியில் 5000 நெல் மூடைகள் சேதம்!!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட, விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைக்கு உடனடி தீர்வினை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு அக்கரைவெளியில் தற்போது 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் கமநல சேவைநிலையப் பிரிவிற்குட்பட்ட, தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளி விவசாய…

SUB EDITOR SUB EDITOR

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தேசிய பொங்கல் விழா சுன்னாகத்தில்!!

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும் சமுர்த்தி வங்கி சுன்னாகமும் இணைந்து நடாத்தும் தேசிய  பொங்கல் விழா உடுவில் பிரதேச  செயலாளர் திருமதி பிறேமினி  பொன்னம்பலம்  தலைமையில் இன்றையதினம் (06.02) காலை சுன்னாகம் சமுர்த்தி வங்கியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண…

SUB EDITOR SUB EDITOR

மொரட்டுவையில் விசேட போதைப்பொருள் பயன்படுத்திய 8 பஸ் ஊழியர்கள் சிக்கினர் !

கொழும்பு - மொரட்டுவை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட பரிசோனையில் போதைப்பொருள் பயன்படுத்திய பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட 8 பேர் நேற்று வியாழக்கிழமை (05/02) கண்டறியப்பட்டுள்ளனர். மொரட்டுவை பஸ் தரிப்பிடத்திலிருந்து புறப்படும் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை போக்குவரத்து சபை வரலாற்றில் முதன்முறையாக பெண் பஸ் நடத்துனர்கள்!

இலங்கை போக்குவரத்து சபை வரலாற்றில் முதன்முறையாக பெண் பஸ் நடத்துனர்களை சேவையில் இணைக்கும் நிகழ்வு இன்று (06/02) நடைபெற்றது. புதிதாக நியமிக்கப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்குமான நியமனக் கடிதங்கள், மாகும்புர பல்முக போக்குவரத்து மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. மேலும், நியமனம்…

SUB EDITOR SUB EDITOR

மருதங்கேணியில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட நடமாடும் சேவை!

மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பொதுமக்களுக்காக “விசேட நடமாடும் சேவை” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகளை பொதுமக்களுக்கு நேரடியாகவும் எளிதாகவும் வழங்கும் நோக்கில், இந்த விசேட நடமாடும் சேவை எதிர்வரும் 11ஆம் திகதி காலை 9.00 மணி…

SUB EDITOR SUB EDITOR

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘குஷ்’ ரக போதைப்பொருள் – மூவர் கைது

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'குஷ்' ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த யாழ்ப்பாண ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பயணி யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவர்…

SUB EDITOR SUB EDITOR

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் “வீதி ஓட்ட நிகழ்வு”

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு விழா - 2026 இன் முதல் நிகழ்வாக "வீதி ஓட்ட நிகழ்வு" சிறப்பாக இடம்பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை (06/02) காலை 6.00 மணிக்கு வித்தியாலய முன்றலில் வித்தியாலய அதிபர் ஐ.தயாபரன் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது…

SUB EDITOR SUB EDITOR

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி : 192 கோடி ரூபா ஒதுக்கீடு

'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000 ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும்…

SUB EDITOR SUB EDITOR

பாராளுமன்ற ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் – உயர் நீதிமன்றம் அனுமதி

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்) எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளது.   இன்று (06/02) பாராளுமன்றத்தில் உரையாற்றிய சபாநாயகர், குறித்த சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிக்கும் முரணாக…

SUB EDITOR SUB EDITOR

அரச ஊழியர்களின் சம்பள மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு 2027 இல் – ஜனாதிபதி

அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் 2027ஆம் ஆண்டு சம்பள உயர்வு வரும் வரை வேறு எந்தவொரு கொடுப்பனவும் அதிகரிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். கண்டியில் ஜனாதிபதி தலைமையில் இன்று (06.02) காலை இடம்பெற்ற நிகழ்வில் வைத்து கருத்து…

SUB EDITOR SUB EDITOR

சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களுக்குத் தடை

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக, எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், எதிர்வரும்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கைக்கான மாலத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர்-பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கான மாலத்தீவு குடியரசின் உயர்ஸ்தானிகர்,   Masood Imad, நேற்று (05/02) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார். இங்கு நடந்த கலந்துரையாடலின் போது, பரஸ்பர முக்கியத்துவம் மிக்க விடயங்கள்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி மகா வித்தியாலய மூன்று குளவிக்கூடு தீக்கிரை!

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளரின் ஒழுங்குபடுத்தலுக்கமைய கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் காணப்பட்ட குளவிக்கூடு   அகற்றப்பட்டது. நேற்று (05/02) காலை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மூன்று மாடிக்கட்டிடத்தில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்தமையால் 39மாணவர்கள் மூன்று ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  கிளிநொச்சி…

SUB EDITOR SUB EDITOR

குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் – உச்ச நீதிமன்றத்தில் மனு !!

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலம் ஊடாக, அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் பிரதிவாதியாகச் சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார் அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்டுள்ள "குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்” வாடகைக்குக்…

SUB EDITOR SUB EDITOR

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு – சட்டத்தரணி குறித்த தகவல்கள் வெளியீடு!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்திற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தமரா குமாரி அபேரத்ன தொடர்பான புதிய தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று (05/02) நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க…

SUB EDITOR SUB EDITOR

மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் – எரிசக்தி அமைச்சர்!

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (05/02) உரையாற்றிய அவர், மின் அலகு ஒன்றிற்கான சராசரி உற்பத்திச் செலவு ஏற்கனவே 37 ரூபாவிலிருந்து 29 ரூபாவாகக்…

SUB EDITOR SUB EDITOR