பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைத் தாக்குதல் – பலர் பலி!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் தர்லாய் பகுதியில் உள்ள ஷியா பிரிவு மசூதியில், தொழுகையின் போது நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 169 பேர் படுகாயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மசூதியின் நுழைவாயில் அருகே பாதுகாப்புப் படையினரை…

SUB EDITOR SUB EDITOR

பேச்சுவார்த்தை தோல்வி, மீனவர் போராட்டம் தீவிரம்..!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கரைவலை  மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (08/02) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி, மீனவர்…

SUB EDITOR SUB EDITOR

கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை!!

இலங்கையில் அனைத்து முச்சக்கரவண்டிகளும் செயலி அடிப்படையிலான அமைப்பின் கீழ் இயங்குவதை கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது நாடு முழுவதும் சேவைகளை தரப்படுத்துதல், வெளிப்படையான கட்டணங்களை உறுதி செய்தல், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் முச்சக்கரவண்டி போக்குவரத்து துறையில்…

SUB EDITOR SUB EDITOR

யாழ் பல்கலைக்கழக கல்வியல் துறையின் தலைவர் ஆ.நித்திலவர்ணன் பேராசிரியராக பதவி உயர்வு !

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வியல் துறையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாருமான கலாநிதி ஆனந்தமயில் நித்திலவர்ணன் அவர்கள் கல்வியல் துறை பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவராகிய இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வியியலுடன்  விஞ்ஞானாமானிப் பட்டத்தை…

SUB EDITOR SUB EDITOR

கால்வாயில் கிடந்த சடலத்தால் பரபரப்பு!

மத்துகம - அகலவத்த வீதியின் தெல்கஸ் சந்திப் பகுதியில், வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு உயிரிழந்தவர் இத்தேபன, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என…

SUB EDITOR SUB EDITOR

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பொருட்கள் வாங்கினால் காப்புறுதி !!

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அனுராதபுரப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பெண் நடத்துனர்கள்.!

இலங்கை போக்குவரத்து சபையின் நீண்டகால வரலாற்றில் இதுவரை எழுதப்படாத ஒரு புதிய அத்தியாயத்தை அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தொடங்கி வைத்துள்ளது. பல ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே இ.போ.ச பேரூந்துகளில் நடத்துனர்களாக பணியாற்றி வருகின்றனர், ஆனால் முதன்முறையாக பெண் நடத்துனர்கள்…

SUB EDITOR SUB EDITOR

பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார் சிவலிங்கராஜா ரகுராமன்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் வைத்தியநிபுணர் சி.ரகுராமன் பேராசிரியராகப் பதவியுயர்வு பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவராகிய இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவமானி மற்றும் சத்திரசிகிச்சை மானிப் பட்டத்தைப் பெற்று அதன் பின்னர்…

SUB EDITOR SUB EDITOR

தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

தபால் கட்டணங்களை நாளை (09/02) முதல் அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச சாதாரண தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்தப் புதிய கட்டணங்கள் நாளை திங்கள் முதல் அமுலுக்கு வரும்…

SUB EDITOR SUB EDITOR

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை இலங்கை கடற்படை தீவிரப்படுத்தியுள்ளது

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா பெப்ரவரி 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் தேவையான ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டுள்ளதுடன், திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த…

SUB EDITOR SUB EDITOR

வடதாரகை படகு திருத்தவேலைகளுக்காக கொண்டுசெல்லப்படவுள்ளது!!!

நெடுந்தீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்ட வடதாரகை படகு திருத்தவேலைகளுக்காக நெடுந்தீவில் இருந்து நாளையதினம் (08/02) கடற்படை படகு மூலம் இழுத்துச் செல்வதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது அண்மையில் நெடுந்தீவு பிரதேசசெயலர் ந.பிரபாகரன் மற்றும் கடற்படையின் வடபிராந்திய கட்டளை தளபதி ஆகியோருக்கு…

SUB EDITOR SUB EDITOR

குடும்பிமலை பகுதியில் 3 ரொக்கட் லோஞ்சர்கள் மீட்பு

மட்டக்களப்பு - குடும்பிமலை பிரதேசத்தில் பாதுகாப்பாக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை (06/02) மாலை விசேட அதிரடிப்படையினர் இதனை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். பொலன்னறுவை இராணுவ…

SUB EDITOR SUB EDITOR

பேராசிரியர்.பிரதீபராஜாவுக்கு எம் மண்ணின் வானிலை வல்லோன் சிறப்பு விருது!

யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (06.02.2026) யாழ். நல்லூரிலுள்ள ராஜா கிறீம் ஹவுஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.    இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகப் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா மக்களுக்கு ஆற்றி வரும்…

SUB EDITOR SUB EDITOR

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

லாப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் நேற்று (06/02) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்டுள்ளன.   அதன்படி, 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தின்படி, 4,250 ரூபாவாக…

SUB EDITOR SUB EDITOR

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட அறிவிப்பு

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, அரச சேவையிலுள்ள பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்காக விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தலை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு…

SUB EDITOR SUB EDITOR

யாழில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” திறப்பு!!

"யாழ்ப்பாணம் - நாள் சத்திர சிகிச்சை நிலையம்" இன்று (06/02) திறந்து வைக்கப்பட்டுள்ளது வடக்கு மாகாண மக்களின் சுகாதாரத் தேவைகளை மேம்படுத்தும் நோக்கில்,யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவானதே யாழ்ப்பாணம் நாள் சத்திரசிகிச்சை நிலையமாகும்…

SUB EDITOR SUB EDITOR