திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – விளக்கமறியல் நீடிப்பு !

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் நேற்று  (09/02) உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில்…

SUB EDITOR SUB EDITOR

புதுக்குடியிருப்பில் தனிமையில் வசித்த பெண் மீது தாக்குதல்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமையில் வசித்து வந்த குடும்பப் பெண் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. புதியகுடியிருப்பு கிராமத்தில் அதிகாலையில் வீட்டினுள் தாயும் மூன்று பிள்ளைகளும் உறங்கி கொண்டிருந்த வேளையில், வீட்டுக் கூரையைப்…

SUB EDITOR SUB EDITOR

அதிவேகமாகச் சென்ற பைக் பனையுடன் மோதி ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தனர்.…

SUB EDITOR SUB EDITOR

ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது

ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் பி.உதயராசா கைது…

SUB EDITOR SUB EDITOR

புத்தரின் புனிதச் சின்னங்களை மீண்டும் இந்தியாவுக்கு!!

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனிதச் சின்னங்களை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு செல்வதற்காக இந்தியாவின் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல் மற்றும் அருணாச்சலப் பிரதேச துணை முதல்வர் சௌனா மேய்ன் உள்ளிட்ட இந்திய தூதுக்குழுவினர் இன்று (09/02)…

SUB EDITOR SUB EDITOR

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை!!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மீது தாக்கல் செய்யப்பட்ட ஊழல் மற்றும் மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்த முறைப்பாடு தொடர்பில் இலஞ்சம், ஊழல் குறித்து விசாரணை ஆணைக்குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, சபாநாயகர் மீது தாக்கல்…

SUB EDITOR SUB EDITOR

வடதாரகை படகு திருத்தவேலைகளுக்காக கொண்டுசெல்லப்பட்டது!!!

நெடுந்தீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்ட வடதாரகை படகு திருத்தவேலைகளுக்காக நெடுந்தீவில் இருந்து இன்று  (09/02) கொண்டு செல்லப்பட்டது அண்மையில் நெடுந்தீவு பிரதேசசெயலர் ந.பிரபாகரன் மற்றும் கடற்படையின் வடபிராந்திய கட்டளை தளபதி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நெடுந்தீவில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் நெடுந்தீவு…

SUB EDITOR SUB EDITOR

கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த வைத்தியர் கைது

பேருவளையில் இயங்கி வந்த கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளரைப் போன்று வேடமணிந்த புலனாய்வு…

SUB EDITOR SUB EDITOR

உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்கும்- உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு

நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழலில் எரிவாயு விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள்…

SUB EDITOR SUB EDITOR

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 4,000க்கும் மேற்பட்ட வழக்குகள் !

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டத்திற்கு அமைய இந்த வழக்குகள் தாக்கல்…

SUB EDITOR SUB EDITOR

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு !

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பணம், செலுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய கால்நடை அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களுக்கு…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை வருகைதரவுள்ள உலக வங்கி குழு

2022-23 பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட நெடுஞ்சாலைகள், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை மீண்டும் தொடங்கும் நோக்கில் அடுத்த மாதம் உலக வங்கி குழு இலங்கை வரவுள்ளது. 'இதன்போது, டிட்வா' புயலால் ஏற்பட்ட 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான சேதங்கள் மற்றும்…

SUB EDITOR SUB EDITOR

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இலங்கையர்களின் சொத்துக்கள் பறிமுதல்

இலங்கையில் குற்றங்களைச் செய்துவிட்டு வெளிநாடுகளில் ஒளிந்திருக்கும் நபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்தாண்டில் மட்டும் பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதற்கமைய, 500 லட்சம் ரூபாய் சொத்துக்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார். அண்மைக்காலமாக பாதாள…

SUB EDITOR SUB EDITOR

யாழ். போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணி ஒன்றிலிருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் நேற்று (08/02) மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் சிறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையின் பின்புறமாக அமைந்துள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றினை துப்பரவு செய்தபோது,…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல ஆறு உணவங்கள் மூடல்!

வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் மூடப்பட்டது. குறித்த உணவங்கள் சுகாதார பரிசோதகர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த உணவகங்களை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும்…

SUB EDITOR SUB EDITOR

வாகன இலக்கத் தகடுகள் அச்சிடல்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி சர்வதேச தரத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.  அந்த வகையில் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.…

SUB EDITOR SUB EDITOR