திஸ்ஸ விதாரணவின் இறுதிக் கிரியைகள் திங்கள்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கை சம சமாஜவாய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

மறைந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் இறுதிச் சடங்கு, நாளை மறுநாள் (16/02) பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.

அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக நாள் முழுவதும் பொரளையிலுள்ள என்.எம். பெரேரா மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று (13/02) கோட்டே, நாவல வீதியிலுள்ள அவரது இல்லத்தில் 92 வயதில் காலமானார்.

Share this Article