அனைத்துலக பல்துறை இணைப்பாகத்தின் ஊடாக நுளம்பு வலைகள் வழங்கப்பட்டது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பாிவினரால் விடுக்கப்பட்ட கோாிகைக்கு அமைவாக உடனடி நடவடிக்கையாக நெடுந்தீவு மக்கள் அனைத்துலக பல்துறை அமைப்பின் ஊடாக நான்கு மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதேச செயலாளா் ஊடாக நுளம்பு வலைகள் வழங்கப்பட்டுள்ளது.
புலம் பெயா் தேசத்தில் வசிக்கும் நெடுந்தீவு உறவுகளான விஜிதரன் யோன்சன் ஆகியோா் இதற்கான நிதியுதவியினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this Article