றோ.க.மகளிர் கல்லூரியில் சிரமதானப்பணிகள் சிறப்பாக இடம்பெற்றது.

பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு பாடசாலைகள் சிரமாதான வழியில் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது தொடர்ச்சியாக இன்றைய தினம் நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரி வளாகம் துப்பரவு செய்யப்பட்டது.   ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு…

SUB EDITOR SUB EDITOR

வீட்டுத்தோட்ட பயிற்செய்கைக்கான விதையினங்கள் வழங்கப்பட்டன

நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் பகுதிகளில் வீட்டுப் பொருளாதார போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டுவதற்கான தேசிய வீட்டுத்தோட்ட பயிற்செய்கை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்திப் பயனாளிகளுக்கு வீட்டுத்தோட்ட மரக்கறி விதைகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட பிரதேச சபையான குறித்த சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை நேற்றையதினம் (11)…

SUB EDITOR SUB EDITOR

பாடசாலைகளை துப்பரவு செய்யும் சிரமதானப் பணிகள் தொடர்கின்றன.

பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளினுடாக ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினால் நெடுந்தீவு பாடசாலைகள் சிரமாதனம் மூலம் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது அதன் தொடர்சியாக நாளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) நெடுந்தீவு றோ.க.கமகளிர் கல்லூரியின்…

SUB EDITOR SUB EDITOR

அமரர் இராமசிப்பிள்ளை அவர்கள் ஞாபகமாக பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

அமரர் இராமசிப்பிள்ளை அவர்கள் ஞாபகமாக பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. நெடுந்தீவினை சேர்ந்த அமரர் இராமலிங்கம்  இராமசிப்பிள்ளை அவர்களது ஞாபாகமாக நெடுந்தீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட 06கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தரம் 01 முதல் தரம் 05 வரை கல்வி கற்கின்ற அனைத்து…

SUB EDITOR SUB EDITOR

சண் மலர் அறக்கட்டளை நிறுவனத்தினால் 4000 பனம் விதைகள் நடப்பட்டன

சண் மலர் அறக்கட்டளை நிறுவனத்தினால் நெடுந்தீவில் 4000 பனம் விதைகள் நடப்பட்டன நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் முதல் அதிபர் அமரர் சி.வி.எட்வேட் நவரத்தின சிங்கம் அவர்களது 112வது பிறந்த தினத்தினத்தினை முன்னிட்டு நெடுந்தீவில் 4000 பயன்தரு பனை விதைகள் இன்றைய தினம் (நவம்பர்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் மேலும் ஒருவருக்கு கொரேனா

கிளிநொச்சி, கோணாவில் யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் 47 வயதுடைய ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று இன்று (11) உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொழும்பில் கட்டட நிர்மாணத்துறையில் பணியாற்றும் இவர் கடந்த 27ஆம் திகதி வீடு திரும்பிய நிலையில், சுகாதாரத் துறையினரால் சுயதனிமைப்படுத்தப்பட்டார்.…

SUB EDITOR SUB EDITOR

2021ம் ஆண்டுக்கான வேலணை பிரதேச சபைக்கான பாதீடு நிறைவேறியது

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் (பாதீடு) ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின், வரவு செலவுத் திட்டத்திற்கான விசேட கூட்டம் இன்றையதினம் சபையின்…

SUB EDITOR SUB EDITOR

வடக்கிற்கான தொற்றுநோய் விசேட மருத்துவமனை, கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சியில் வடக்கிற்கான தொற்றுநோய் விசேட மருத்துவமனை, கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கென விளையாட்டு மைதானம் பிரார்த்தனை மண்டபம் நூலகம் உள்ளக விளையாட்டரங்கம் திறந்த வெளித் திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவிற்கான போக்குவரத்து நாளை முதல் ஆரம்பம் 

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் கடந்த சில நாட்களாக போக்குவரத்து நிறுத்தம் செய்து. ஆயினும் தற்போது இலங்கையில் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போக்குவரத்துக்கள் இடம் பெறுவதனையும் தேவைகளையும் கருத்திற் கொண்டு நாளை முதல் நெடுந்தீவிற்கான போக்குவரத்து…

SUB EDITOR SUB EDITOR

குறிகட்டுவான் கட்ல மட்டம் மேலுயர்ந்தது

குறிகட்டுவான் நயினாதீவு கடல் மட்டம் திடீரென உயர்ந்து குறிகட்டுவான் வீதி நிரம்பியது யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக மிக அசாதாரன நிலையில் கடற்பகுதி காணப்படுகின்றதாக கரையோர மக்கள் தெரிவிக்கின்றனர்.கடல் நீர் மட்டம் திடீரென மேல் எழுந்து குடாநாட்டின் பல பகுதிகளையும் மூழ்கடிப்பதாக…

SUB EDITOR SUB EDITOR

அரச பாடசாலைகளை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்?

அரச பாடசாலைகளை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று தெரிவித்தார். அனைத்து பாடசாலைகளையும் தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னரே ஆரம்பிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளையும் ஆரம்பிக்காது கட்டம் கட்டமாகவும்…

SUB EDITOR SUB EDITOR

காரைநகரில் கடலரிப்பு தீவிரமாக இடம்பெற்று வருகின்றது

யாழ்ப்பாணத்தின்  காரைநகரில் தீவிரமாக கடலரிப்பு இடம்பெற்றுவருவதாக பிரதேச மக்கள் கவலையுடன் கூறுகின்றனர். காரைநகர் வியாவில் பகுதியிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துவருகின்றது. பெருமளவு நிலம் கடந்த பத்தாண்டுகளில் கடலினுள் விழுங்கப்பட்டிருக்கிறது என கரையோரத்தில் வாழும் மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள். பல வருடங்களிற்கு முன்னர் அதிகாரிகள்…

SUB EDITOR SUB EDITOR

கிராம சேவகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம சேவகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் சக பெண் கிராம சேவகரின் கணவர் உள்ளிட்ட இருவர் இலுப்பக்கடவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலுப்பைக்கடவையில் இருந்து ஆத்திமோட்டை செல்லும் பாதையில் கடந்த…

SUB EDITOR SUB EDITOR

பூநகரி ஜெயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் பூநகரி ஜெயபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி நபர் கொழும்பை சொந்த இடமாகக் கொண்டவர். தற்போது மணமுடித்து ஜெயபுரத்தில் இருந்தாலும் தொழில்வாய்ப்பு நிமித்தமாக கொழும்பில் இருப்பவர். கடந்த…

SUB EDITOR SUB EDITOR

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். தேர்தல் முடிவுகள் விபரம் ஜோ பிடன் – 284 டொனால்ட் ட்ரம்ப் -214

SUB EDITOR SUB EDITOR