வவுனியாவில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வவுனியாவில் இன்று மாலை தொடக்கம் 24ம் திகதி வரை கீழேயுள்ள பகுதிகள் தனிமைப்படுத்தலில்

வவுனியா நகரிலிருந்து நெளுக்குளம் சந்தி வரையும் , வவுனியா நகரிலிருந்து தாண்டிக்குளம் சந்தி வரையும் , வவுனியா நகரிலிருந்து வன்னி இரானுவ முகாம் வரையும் , வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் சந்தி வரையும் , வவுனியா நகரிலிருந்து மாமடுவ சந்தி வரையிலுமான பகுதிகள் முடக்கப்படுவதுடன் மக்கள் வெளிச்செல்ல அனுமதியும் மறுக்கப்பட்டு மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

TAGGED:
Share this Article