வவுனியாவில் இன்று மட்டும் 51 பேருக்கு கொரோனா

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வவுனியாவில் இன்று மட்டும் (ஜனவாி 11) 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பாிசோதனையில் ஏற்கனவே 27 போ் அடையாளம் காணப்பட்டிருந்தனா்.

அத்துடன் யாழ் மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட  313 பேருக்கு பீ.சீ.ஆா் பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன இதில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இன்று மட்டும் வவுனியாவில் 51 போ் இனம் காணப்பட்டுள்ளனா்.

TAGGED: ,
Share this Article