பாடசாலை இந்து ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்டது.

நெடுந்தீவு மகாவித்தியாலத்தின் இந்து ஆலயம் மிக சிறப்பான முறையில் அனைத்துலக பல்துறை இணைப்பத்தின் ஊடாக வர்ணம் பூசி அழகுபடுத்தப்பட்டுள்ளது. வருடாவருடம் வித்தியாலயத்தின் நவராத்திரி பூஜைகள் மிக சிறப்பாக இடம் பெறுவதுடன் ஏடு தொடக்குதல் வாணி விழா என்பனவும் சிறப்பாக இடம் பெறுவது…

SUB EDITOR SUB EDITOR

கனகராஜன் குளம் பகுதியில் வாகனத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளளார்

அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த சோளன் வியாபாரி ஒருவர், கனகராஜன் குளம் பகுதியில் வாகனத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் வாகனத்தில் சோளன் விற்பனைக்காக வந்த நிலையிலேயே இன்றையதினம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக கனகராஜன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் குறித்த…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்னும் சில வருடங்களில் நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் எனவும்…

SUB EDITOR SUB EDITOR

கிராம சேவையாளரின் கொலையினைக் கண்டித்து நீதி வேண்டி போரட்டாம்

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய இலுப்பைக் கடவை கிராம அலுவலரான எஸ்.விஜியேந்திரன் கொலையை கண்டித்தும், படுகொலைக்கு நீதி வேண்டியும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்கு பிரதேச செயலக பணியாளர்கள், இன்று…

SUB EDITOR SUB EDITOR

11 அகவை சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சி செய்தமை தொடர்பில் 37 அகவையுடைய ஆங்கில ஆசிரியர் ஒருவர் கைது

முல்லைத்தீவு வெலிஓயா கிராமத்தில் 11 அகவை சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சி செய்தமை தொடர்பில் 37 அகவையுடைய ஆங்கில ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 04.11.2020 அன்று வெலிஓயாப்பகுதியில் தனியார் வகுப்பில் வீட்டிற்கு ஆங்கிலம் கற்கச்சென்ற சிறுமியின்…

SUB EDITOR SUB EDITOR

2020 க.பொ.த உயர்தர பரீட்சைகள் இன்று நிறைவடைகிறது

2020 க.பொ.த உயர்தர பரீட்சைகள் இன்று நிறைவடைகிறது. உலகப்பெருந் தொற்றான கொரோனா அபாயத்தின் மத்தியில் பரீட்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் புஜித தெரிவித்தார். நாடு முழுவதும் 2,648 மையங்களில் 362,824 பேர் பரீட்சைக்கு தோற்றினர். பரீட்சையை வெற்றிகரமாக…

SUB EDITOR SUB EDITOR

வடக்கு மாகாணத்தில் நான்காவது கோவிட்-19 சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் நான்காவது கோவிட்-19 சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 30 நோயாளர் படுக்கைகளைக் கொண்ட கோவிட் -19 சிகிச்சை…

SUB EDITOR SUB EDITOR

இன்று நள்ளிரவு முதல் வவுனியாவில் உணவகங்களுக்கு புதிய நடைமுறை

வவுனியா சுகாதார பிரிவுக்குட்பட்ட , குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்படுகின்றது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

SUB EDITOR SUB EDITOR

யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி

முல்லைத்தீவு மாங்குளம் மல்லாவி வீதியில் 1 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று(03.11.2020) இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி 37 அகவையுடைய குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். கூலித்தொழில் செய்துவரும் இவர் தொழில் முடிந்து மாங்குளம் மல்லாவி வீதி 1 ஆம் கட்டை பகுதியில் மிதிவண்டியில் சென்று…

SUB EDITOR SUB EDITOR

மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சடலாமக மீட்பு

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவர் நேற்று (3) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடமை முடிந்து தனது வீடு திரும்பும் வழியில் கள்ளியடி ஆத்திமோட்டை…

SUB EDITOR SUB EDITOR

பிரித்தானிய நெடுந்தீவு ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் காலமானார்

  நெடுந்தீவை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பிரித்தானிய நெடுந்தீவு ஒன்றியத்தின் ஸ்தாபகர்களில ஒருவரும் முன்னளாள் தலைவருமான திரு.செல்வரட்ணம் சுரேஷ் அவர்கள் இயற்கை எய்தினார். நெடுந்தீவு மண் மீது பிரியம் கொண்ட இவர் கடந்த காலங்களில் பல்வேறு செயற்பாடுகளில் தனது பங்களிப்பினை…

SUB EDITOR SUB EDITOR

ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் தொடர்ந்து இடம் பெற்று வருகன்றத பாடசாலை சிரமதானப் பணிகள்

"பள்ளிகளைச் சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம்" எனும் தொனிப்பொருளில் ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினால் எமது தாய் மண்ணில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இன்னுமொரு செயற்திட்டமாக ஊரில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் அதன் சுற்றுப்புறங்களையும் சிரமதானம் மேற்கொள்ளும் பணி நடைபெற்றுக்…

SUB EDITOR SUB EDITOR

கொழும்பில் இருந்து கிளிநொச்சி கண்டாவளைக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டவர் ,

கொழும்பில் இருந்து கிளிநொச்சி கண்டாவளைக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டவர் , ஒக்டோபர் 25ம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான Nடீ 9756 இலக்கப்…

SUB EDITOR SUB EDITOR

08 ஆசிரியர்களின் பெயரில் போலி மாதச் சம்பளம் பெற்ற வவுனியா வடக்கு கல்வி வலயம்

8 ஆசிரியர்களின் பெயரில் போலியாக மாத சம்பளத்தை பெற்று மென்று விழுங்கிய வவுனியா வடக்கு கல்வி வலயத்தினர்! கணக்காய்வில் கண்டுபிடிப்பு. வவுனியா வடக்கு வலயக் கல்வி அலுவலகம் வடமாகாண அதிகாரிகளால் முற்றுகை . விசாரணை வளையத்துள் வலயக் கல்வி அதிகாரிகள்.

SUB EDITOR SUB EDITOR