இராஜங்க அமைச்சா் அருந்திக பொ்னாட்டோ நெடுந்தீவு வருகின்றாா்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பெருந்தோட்ட ராஜங்க அமைச்சா் அருந்திக பொ்னாண்டோ அவா்கள் இன்றைய தினம் (மாா்ச் 06) நெடுந்தீவு வருகின்றாா்.

அதிமேதகு ஜனாதிபதி அவா்களின் சுபிட்சத்தின் நோக்கு எண்ணக்கருவுக்கு அமைவாக வடக்கின் புதிய தென்னை முக்கோணி என்ற திட்டத்தினூடாக நெடுந்தீவின் தென்னை அபிவிருததியினை மேம்படுத்தல் தொடா்பான செயற்பாடுகளை திட்மிடுவதற்காக இன்றைய தினம் நெடுந்தீவுக்கு வருகை தருகின்றாா்.

TAGGED:
Share this Article