வேலணையில் இனம் தெரியாத நபர்களால் பசு மாடு இறச்சிக்காக கொலை செய்யப்பட்டுள்ளது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வேலணை வடக்கு பகுதியில் மேய்சலுக்காக கட்டப்படடிருந்து நல்லின பசுமாடு இனந்தெரியாத நபர்களால் இறச்சிக்காக கொலை செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பசுமாடு ரூபாயட 150,000.00 பெறுமதியான நல்லின பசுமாடு என்பது குறிப்பிடத்தக்கதுடன் தீவகத்தில் மாடுகள் களவு செய்தல் இறச்சிக்காக கொலை செய்தல் போன்ற சமூக விரோத செயல்கள் அடிக்கடி இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பசுவதைக்க எதிராக பொது அமைப்புகள் தீவக மக்கள் குரல் கொடுத்து வருகின்ற போதும் பசுமாடுகளை கொலை செய்யும் கும்பல்கள் தீவகத்தில் அதிகரித்த வண்ணமே உள்ளது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share this Article