திரு.மா.பரமேஸ்வரன் அவர்கள் வனவளபாதுகாப்பின் அமைச்சின் இணை செயலளாராக நியமனம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவினைச் சேர்ந்த திரு.மாரிமுத்து பரமேஸ்வரன் அவர்கள் வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளராக இன்று காலையில் பதவியேற்றுள்ளார்


இலங்கை பொது ஜன பெரமுன கட்சியின் தீவக அமைப்பாளராக விளங்கும் திரு பரமேஸ்வரன் அவர்கள் நெடுந்தீவினை சொந்த இடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article