தீவகம் அல்லைப்பிட்டி விவசாயி கிரிசன் அவர்களின் இயற்கை விவசாய உற்பத்தி பொருட்களின் விற்பனை நிலையம் நேற்றைய தினம் (மார்ச் 20) அல்லைப்பிட்டி சந்தியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ் விற்பனை நிலையம் யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும் யாழ்…
நெடுந்தீவுக் கடற்கரையில் இந்திய இழுவைப் படகு கரையொதிங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. படகில் பயணித்தவா்கள் இந்தியாவிற்கு திரும்பியுள்ளதாக அறிய முடிகின்றது. இந்திய இழுவைப்படகு நெடுந்தீவுக் கரையில் கரையொதிங்கியதை அடுத்து கடற்படையினாின் உதவியுடன் படகினை சோதனையிட்ட போது படகில் யாருமில்லாத நிலை காணப்பட்டதுடன்,…
நம் நெடுந்தீவின் மைந்தன் பசுவூர்க்கோபி அவர்களின் இரண்டாவது பாடல் விரைவில் வெளிவரவிருக்கின்றது. தற்போது நெதா்லாந்த தேசத்தில் வாழ்ந்து வருகின்ற இவா் தமிழ் மொழி மீதும் எம் தாய் மண் நெடுந்தீவு மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவா். பல்வேறு கவிதைகளை வெளியீட்டு வருவதுடன்,…
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் விபத்து - விசுவமடு பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞன் ஸ்தலத்தில் பலி கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறிதத் விபத்து சம்பவம் இன்று பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றள்ளது.…
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இரு பிள்ளைகளின் தந்தைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 34 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. இந்தத் தண்டனையை 15 வருடங்களில் நிறைவு செய்ய வேண்டுமென கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த உத்தரவிட்டுள்ளார். துஷ்பிரயோகத்திற்கு…
வெலிஓயாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற வாகனம் ஒன்று வேககட்டுப்பாட்டை மீறி முல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியில் நேற்று விபத்திற்குள்ளாகியுள்ளது. வெலிஓயாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற மகேந்திரா ரக் வாகனம் வேகக்கட்டுப்பட்டை மீறி முல்லைத்தீவு நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்துள்ளது. இச் சம்பவத்தில் குறித்த…
ஜ.எப்.ஆர்.சி அனுசரணையுடன் இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் இணைந்து இலவச மருத்துவ முகாம் நேற்று (மாா்ச் 06) நெடுந்தீவு வைத்தியசாலையில் திறம்பட நடாத்தப்படடது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவு பிாிவின் தலைவா் மதிப்பிற்குாிய திரு.அருந்த சீலன் அவா்கள் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் யாழ்…
பெண்களை போற்றும் விதமாக சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் இன்று (மார்ச் 8) கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்துக்கு வித்திட்டவர் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்ற பெண்மணி. இந்த சர்வதேச மகளிர் தினம் வெறும் கொண்டாடப்படுவதற்காக மட்டுமே என தற்போதைய…
நெடுந்தீவுக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 2021ம் ஆண்டு தரம் 01 இற்கு புதிதாக இணைந்து கொண்ட 65 மாணவா்களிற்கு அவா்களின் பெயாில் சமுா்த்தி வங்கியில் 1000.00 வைப்புச் செய்யப்பட்டு அவா்களுக்கான சேமிப்பு கணக்குகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மாணவா்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தினை உருவாக்கும்…
யாழ் தீவகங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு அருந்திக பெர்ணாண்டோ அவர்கள் இன்று (மாா்ச் 06)…
நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சமுர்த்தி வங்கியில் நேற்று (மாா்ச் 05) அருணலு கடன் வழங்கும் நிகழ்வு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி.கோ. பாமினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், கணக்காளர்,…
பெருந்தோட்ட ராஜங்க அமைச்சா் அருந்திக பொ்னாண்டோ அவா்கள் இன்றைய தினம் (மாா்ச் 06) நெடுந்தீவு வருகின்றாா். அதிமேதகு ஜனாதிபதி அவா்களின் சுபிட்சத்தின் நோக்கு எண்ணக்கருவுக்கு அமைவாக வடக்கின் புதிய தென்னை முக்கோணி என்ற திட்டத்தினூடாக நெடுந்தீவின் தென்னை அபிவிருததியினை மேம்படுத்தல் தொடா்பான…
நெடுந்தீவு நண்பா்கள் வட்டத்தின் தலமைக்காாியலத்தில் தலமைக்காாியலயம் அமைந்துள்ள வீட்டின் உாிமையாளரும், சீக்கிாியாம் பள்ளம் அ.த.க.பாடசாலையில் முன்னாள் அதிபருமான அமரா் ம.செபமாலை அவா்கள் ஞாபகமாக நினைவு நூலகம் கடந்த 20ம் திகதி (பெப்ரவாி 20) நண்பா்கள் வட்டத்தின் ஆலோசகா் மதிப்பிற்குாிய ஆசிாியா் ஏ.எவ்.ஜேக்கப்…
இன்றைய தினம் (மாா்ச் 05) வடக்கில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 08 பேருக்கும் மன்னாா் மாவட்டத்தில் 12 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. ஊா்காவற்துறை சுகாதார பிாிவிற்குட்பட்ட மெலிஞ்சிமுனை பிரதேசத்தில் 06 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவா்கள்…
கொரோனா´ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று இடம் பெற்றது. ´கொரோனா´ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில்…
அருணலு கடன் வழங்கல் தொடர்பான விழிப்புணர்வூட்டல் கருத்தமர்வு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி. கோ. பாமினி அவர்களின் தலைமையில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு வாரத்தை முன்னிட்டு (02.03.2021 - 08.03.2021) அருணலு கடன் வழங்கல்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account