வடக்கு கல்வி வலயங்களுக்கு புதிய கல்விப்பணிப்பாளர்கள் நியமனம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
வடக்கின் 7 கல்வி வலயங்களுக்கு புதிய கல்விப்பணிப்பாளர்கள் நியமனம்.
✅வலிகாமம்- பொ.இரவிச்சந்திரன்(SLEAS 1)
✅தீவகம்- தி.ஞானசுந்தரம்
✅வடமராட்சி- சத்தியபாலன்
✅மடு – முகுந்தன்
✅முல்லைத்தீவு- தமிழ்மாறன்.
✅மன்னார்- திருமதி.தயாளினி
✅வவுனியா தெற்கு- லெனின்
Share this Article