தொழில்சார் நடனக்குழு உருவாக்கம்

திட்டத்தின் அனுசரணையுடன் வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகமும் இணைந்து நெடுந்தீவு பிரதேசத்திற்கான தொழில்சார் நடனக்குழுவின் உருவாக்கம் அறிமுக அமர்வு மற்றும் ஆரம்ப திறமை தேர்வு என்பன நாளையும் நாளை மறுதினமும் (ஏப்ரல் 22 – 23) திகதிகளில் நெடுந்தீவு பிரதேச செயலக…

SUB EDITOR SUB EDITOR

மக்கள் குறைகேள் செயற்பாடு இடம் பெறவுள்ளது

நெடுந்தீவு பொதுஜன முன்னணியின் ஏற்பாட்டில் நெடுந்தீவு மக்களளது குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் மக்கள் குறைகேள் செயலமர்வு எதிர்வரும் 28ம் திகதி (ஏப்ரல் 28) புதன் கிழமை காலை 10.00 மணிமுதல் மாலை 2.00 மணி வரை…

SUB EDITOR SUB EDITOR

அமரர் இராமாசிப்பிள்ளை ஞாபகர்த்தமாக மரக்கன்று ஊக்கு விப்பு திட்டம்

சிறுவர்கள் மரங்களை வளர்க்கும் ஊக்குவிப்பு வேலைத்திட்டம் - 2020 -2021 அமரர் இராமாசிப்பிள்ளை ஞாபகர்த்தமாக தரம் 5ற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மரக்கன்று விநியோகத்தை தொடர்ந்து ஊக்குவிப்பு கொடுப்பனவாக ரூபா 500.00 பயனாளி மாணவர்களுக்கு திரு. கண்ணன் அவர்களால் வழங்கப்பட்டது. கடந்த வருடம்…

SUB EDITOR SUB EDITOR

தீவகம் வடக்கு பிரதேச சபை உறுப்பினா் மாரடைப்பினால் மரணம்.

தீவகம் வடக்கு பிரதேசசபையின் கௌரவ உறுப்பினர் திருமதி.வின்ஷன் சுபத்திரா அவர்கள் நேற்றைய தினம் (ஏப்ரல் 17) மாரடைப்பினால் மரணமடைந்துள்ளாா். அணலைதீவு 05ம் வட்டாரத்தினை சோ்ந்த திருமதி வின்சன் சுபத்திரா அவா்கள் சமுக வளா்ச்சிப் பாதையில் அழுத்தமான துணிச்சல் மிக்க சமூகப் பெண்…

SUB EDITOR SUB EDITOR

வாகனம் மோதியதில் இரண்டு இராணுவ வீரருக்கு காயம்

வவுனியாவில் சட்டவிரோத மரங்களை கடத்திச்சென்ற வாகனம் மோதியதில் இரண்டு இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏ9 வீதியில் இருந்து வவுனியா நோக்கி மரங்களை ஏற்றி சென்ற வாகனத்தினை ஓமந்தை நகர் பகுதியில் அமைந்துள்ள சோதனைசாவடியில் கடமையில் இருந்த இராணுவத்தினர்…

SUB EDITOR SUB EDITOR

நகைச்சுவை நடிகா் விவேக் குறித்த பாா்வை

தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’,…

SUB EDITOR SUB EDITOR

சூழகம் அமைப்பினால் புங்குடுதீவில் 450 மாணவர்களுக்கு உதவி வழங்கல்

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவிலுள்ள பொருளாதாரம் நலிவடைந்த குடும்பங்களிலுள்ள 450 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு ரூபாய் நான்கு இலட்சத்து ஐம்பதினாயிரம் பெறுமதிமிக்க 450 புத்தகப்பைகள் வழங்கிவைக்கப்பட்டன. கனடா வாழ்…

SUB EDITOR SUB EDITOR

5000 கொடுப்பனவு வழங்கப்பட்டது.

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் தமிழ் ,சிங்கள வருடப்பிறப்பை முன்னிட்டு 5000.00 ருபா வழங்கும் நிகழ்வு சமுர்த்தி பிரிவினரால் பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய F.C. சத்தியசோதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர் திரு.ராஜ்பவன் , சமுர்த்தி வங்கி…

SUB EDITOR SUB EDITOR

கருத்தமா்வும் உலா் உணவுப் பொருட்கள் வழங்கலும்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவுக் கிளையினால் கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஏப்ரல் 11) கா்ப்பினித் தாய்மாா்களுக்கான இலவச செயலமா்வு கருத்தரங்கும் இடம் பெற்றதுடன், உலா் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது. நெடுந்தீவு செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளைத் தலைவா் திரு.எட்வேட் அருந்தவ சீலன் அவா்கள்…

SUB EDITOR SUB EDITOR

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது

டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. அணியில் பேட்டிங் நன்றாக இருந்தாலும் பவுலிங்கில் சொதப்பியதால் அந்த போட்டியில் தோல்வி அடைந்தது. சென்னை அணியில் மாற்று வெளிநாட்டு பாஸ்ட் பவுலர்கள் இல்லாமல் தோனி கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார். பொதுவாக மும்பை…

SUB EDITOR SUB EDITOR

முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவா் காயம்

வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டினுள் முச்சக்கரவண்டியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (12) திங்கட்கிழமை இரவு 7.00 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கூமாங்குளம் பிரதான வீதியூடாக வவுனியா நகர் நோக்கி…

SUB EDITOR SUB EDITOR

மக்கள் போக்குவரத்திற்கு வருகின்றது காளிகாம்பாள் 02 படகுச்சேவை

நெடுந்தீவு மக்களது கடற்போக்குவரத்து என்பது காலம் காலமாக காணப்படுகின்ற ஓர் பிரச்சனையே பல்வேறு அதி நவீன படகுகள் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட போதும் அனைத்தும் தற்போது செயலிழந்த நிலையிலேயே காணப்படுகின்றது. அந்த வகையில் நம் மக்களது போக்குவரத்து மற்றும் பொருட்கள் கொண்டு செல்வதற்கு…

SUB EDITOR SUB EDITOR

நெழுவினி புகழ் பாடும் இசைத்தட்டு வெளியீடு

கனடா தேசத்தில் இயங்கும் கே.கே. சகோ இசைக் கல்லூரி (K.K.Bro Music Academy)  யின் இயக்குணர் நெடுந்தீவு மாவிலி செல்வன் அவர்களது முயற்சியில் தழிழர் திருநாளம் சித்திரைப் பிறப்பன்று வெளிவருகின்றது நெழுவினி நாயகனே எனும் பக்தி பாடல்கள் இசைத்தட்டு. நெடுந்தீவு மேற்கில்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் முன்னாள் புலி உறுப்பினரின் பெயரில் வீதி! மிரட்டல் விடுத்த பொலிஸார்

கிளிநொச்சி, சாந்தபுரம் பகுதியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியின் பெயரில் திறக்கப்பட்ட வீதியின் பெயர்ப்பலகை விவகாரம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ‘வெற்றி’ வீதியின் பெயரை அகற்றுமாறும் அல்லது அந்த நபரின் சொந்தப் பெயரை வைக்குமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரைச்சி…

SUB EDITOR SUB EDITOR

சமுர்த்தி அபிமானி மாபெரும் விற்பனை சந்தை இன்று ஆரம்பமானது.

நெடுந்தீவு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் சமுர்த்தி அபிமானி மாபெரும் விற்பனை சந்தை இன்று (ஏப்ரல் 08) காலை 10.00 மணியளவில் தலைமை சமுர்த்தி முகாமையாளர் திரு. இ. ராஜ்பவான் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இவ் நிகழ்வில் யாழ் மாவட்ட சமுர்த்தி…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின்பணிமனை திறக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு ஊரும் உறவும் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் (DO-U)  பணிமனை திறந்து வைப்பு. ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பின் பணிமனை நெடுந்தீவில் நேற்றைய தினம் (ஏப்ரல் 07) நெடுந்தீவு மத்தி பிரதேசத்தில் பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பணிமனை நேற்றைய…

SUB EDITOR SUB EDITOR