வடக்கு கடலில் இன்னும் பல பேருந்துகளை போடவேண்டும்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடக்கு கடலில் இன்றும் பல பேருந்துகளை போடவேண்டும் இந்திய போராட்டத்துக்கு கடும் கண்டனம்-

வடக்கு கடலில் தொடர்ந்தும் பேருந்துகளை போடுவதற்கான ஏற்பாடு இன்னும் தொடர வேண்டுமெனவும் நேற்றைய இந்திய மீனவர்களின் போராட்டத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

இன்று யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் நடந்த ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்

Share this Article