சுவா் வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தா் மரணம்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சின்ன சன்னார் கிராமத்தில் இன்று (04) மதியம் வீடு ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

இரணைதீவில் சடலங்கைளை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர்களின் சடலங்களை இரணைத்தீவில் அடக்கம் செய்வதற்கு கொண்டு செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய விசேட வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கைச்சாத்துடன் வௌியிடப்பட்டுள்ள குறித்த வழிக்காட்டல்களின் பிரதிகள் 16 தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன…

SUB EDITOR SUB EDITOR

பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நெடுந்தீவு பிரதேசத்தில் கல்வி கற்கும் 100 மாணவா்களுக்க நேற்றைய (பெப்ரவாி 02) தினம் புத்தகப்பைகள், தமிழ் அகராதி புத்தங்கள், மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. நெடுந்தீவு சமுா்த்தி வங்கிக் கிளையின் முன்னாள் வங்கி முகாமையாளா் திரு.சின்னத்தம்பி சிறிதரன் அவா்களின் ஒழுங்கமைப்பில்…

SUB EDITOR SUB EDITOR

உதவிப் பிரதேச செயலாளா் நியமனம்.

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் முதலாவது உதவி பிரதேச செயலாளராக திரு ஹென்ஸ்மன் தேவராஜா (Hensman Thevarajah) அவர்கள் தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இன்று (03.03.2021) பொறுப்பேற்றுக் கொண்டார். நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளருக்கான…

SUB EDITOR SUB EDITOR

ஐக்கியதீப சனசமுக நிலைய மைதான புணரமைப்பு பணிகள் ஆரம்பம்

கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் நாடுபூராகவும் உள்ள 332 பிரதேச செயலக பிரதேசத்திற்கு  ஒரு விளையாட்டு மைதனம் எனும் தொனிப்பொருளில் கிராமிய விளையாட்டு மைதனாங்கள் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் யாழ் மாவட்டதின்…

SUB EDITOR SUB EDITOR

வட்டக்கச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள் தாய் ஒருவர் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இதில் உயிரிழந்த ஒரு பிள்ளையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய குழந்தைகளின் உடல்களை எடுக்க நடவடிக்கை…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் தவறிவீழ்ந்து குடும்பத்தா் பலி

கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் அலுமினிய பொருத்து வேலைகளுக்காக மட்டகளப்பில் இருந்து வந்திருந்த 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் பொதுச்சந்தை…

SUB EDITOR SUB EDITOR

குழவி குத்தி முல்லைத்தீவில் ஒருவா் மரணம்

முள்ளியவளை முறிப்பு பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் குழவி குத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கருநாட்டுக்கேணியினை பிறப்பிடமாகவும், குமாரபுரம் முள்ளியவளையில் வசித்துவந்தவருமான 51 அகவையுடைய கந்தசாமி சத்தியநாதன் என்றவிவசாயி முறிப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 28.02.21 அன்று மாலை…

SUB EDITOR SUB EDITOR

கச்சதீவில் நேற்று (27) ஆராதணைஇடம் பெற்றது.

கச்சதீவில் நேற்றைய தினம் (பெப்ரவாி 27) ஆராதணை.கொரோனா தாக்கத்தின் வைரசினை கருத்திற் கொண்டு மட்டுப்படுத்திய அளவில் ஆராதனை இடம் பெற்றது. யாழ்.மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் உட்பட 7 தந்தையர்கள், 03 கன்னியா ஸ்திாிகள் நெடுந்தீவு பிரதேச செயலாளர் கடற்படையினர் உட்பட…

SUB EDITOR SUB EDITOR

வாழை மரங்கள் வழங்கி வைக்கப்பட்டன

வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் நிதியுதவியில் வேலணை கிராமத்தில் வாழ்கின்ற 250 குடும்பங்களுக்கு 500 வாழைகள் வழங்கிவைக்கப்பட்டன . தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களான கருணாகரன் குணாளன் , சண்முகராஜா தரங்கன் ஆகியோரும் இச்செயற்பாடுகளில் கலந்துகொண்டிருந்தனர்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவா் மரணம்

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி   ஒருவர்  உயிரிழந்தார். நாய் கூடு ஒன்றை வாகனத்தில் ஏற்ற முற்பட்ட வேளையில் மின்சாரம் தாக்கியே அவர்  உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கிய நபரை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைப்பின் 2021ம் ஆண்டுக்கான 20வது புதிய நிர்வாக சபை கடந்த ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 20) ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக இடம் பெற்றது தொழிநுட்பத்தின் ஊடாக நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாக சபை ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது…

SUB EDITOR SUB EDITOR

தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

தென்னை அபிவிருத்தி சபையால் அறிமுகப்படுத்தப்படுகின்ற உயர்ரக (ஹைபிறிட்) 500 தென்னம் பிள்ளைகள் கடந்த 23ம் திகதி (பெப்ரவரி 23) நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வைத்து பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 500 தென்னம் பிள்ளைகளை நெடுந்தீவு மண்ணின் மைந்தன் கனடா…

SUB EDITOR SUB EDITOR

அரச வெசாக் விழா இம்முறை நயினாதீவில்

அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணம் நாகதீப ரஜ மஹா விகாரையில் நடத்துவதற்கு கௌரவ பிரதமர் அறிவுறுத்தல். இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன,…

SUB EDITOR SUB EDITOR

எரிபொருள் இல்லாது இடை நடுவில் நின்ற குமுதினி

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்தில் குறிகட்டுவான் இருந்து நெடுந்தீவு வரையான கடற்போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்தாக காணப்படுகின்றது. இப்போக்குவரத்தில் குமுதினிப்படகின் சேவை என்பது மிக முக்கியமாக அமைந்த விடயம் 45வது வருடத்திலும் தனது சேவையை தளரவிடாது மேற்கொண்டு வருவது யாவரும் அறிந்ததே.…

SUB EDITOR SUB EDITOR

கணாமல் போனவாில் ஒருவா் சடலமாக மீட்பு

கடந்த ஞாயிற்றுக்கிழைமை குறிகட்வான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி கண்ணாடி இழைப்படகில் புறப்பட்ட இருவா் காணமல் போன சம்பவம் இடம் பெற்றிரு்நது. படகு கரைக்கு வந்து சோ்ந்த போதும்  மூன்று நாட்களாக இருவரையும் காணாது  தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனா். இன்று மதியம்…

SUB EDITOR SUB EDITOR