குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி கண்ணாடி இழைப்படகில் பயணித்த இருவா் கடந்த ஞாயிறு முதல் காணமல் போயிருந்தனா் அவா்கள் பயணித்த படகும் இயந்திரமும் கரையொதிங்கியிருந்தது. கடலில் ஏற்பட்ட தீடிா் காற்று மற்றும் மழைகாரணமாக தவறி கடலில் வீழ்ந்திருக்க கூடும் என…
75வது ஆண்டு நிறைவு விழா தொடா்பாக நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவா்களுக்கான கலந்துரையாடல் நிகழ்வு எதிா்வரும் புதன் கிழமை மாலை நடாத்துவதற்கு ஏற்பாட்டுக்குழுவினா் ஆயத்தங்கள் மேற்கொண்ட போதும் நெடுந்தீவில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் காரணமாக கலந்துரையாடல் நிகழ்வு பிற்போடப்படுகின்றது. நிலமைகளைக் கருத்திற்…
நேற்றைய தினம் குறிகட்டுவான் நெடுந்தீவு கடற்பரப்பில் காணமல் போன இருவரையும் தேடும் பணிகள் தொடர்கின்றன அயினும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. நேற்றைய இரவுவரை தேடி மீண்டும் இன்று அதிகாலை முதல் நெடுந்தீவினை சுற்றியுள்ள கடற்பிரதேசங்கள் மற்றும் கரைப்பிரதேசங்களிலும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன…
நெடுந்தீவு எஸ்.கே. கடலுணவு கொள்வனவு விற்பனை நிலையத்தில் பணியாற்றும் இருவர் இன்றைய தினம் (பெப்ரவரி 21) மதியம் குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி பிளாஸ்ரிக் விசைப்படகில் சென்ற சமயம் இருவரும் காணமல் போயுள்ளனர் மதியம் ஒரு மணியளவில் குறிகட்டுவான்…
நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பவளவிழா தொடர்பாக பழைய மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் 2021.02.24 புதன் கிழமை மாலை 05.00 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலய பொது மண்டபத்தில் இடம் பெறவுள்ளது எனவே தயவு செய்து நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள்…
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் புதிய நிர்வாகத்தேர்வுக்கூட்டம் 20.02.2020 அன்று ணுழுழுஆ தொழிநுட்பத்தின் ஊடாக இடம் பெற்றது. 61 மேற்பட்ட ஆயுள் அங்கத்தவர்கள் இப் பொதுக்கூட்டம் மற்றம் புதிய நிர்வாகத்தேர்வில் கலந்து கொண்டனர் இக் கூட்டத்தில் புதிய நிர்வாக சபை…
நண்பா்கள் வட்டத்தின் கல்வி அபிவிருத்திக் குழுவினால் கல்வி அபிவிருத்தி நிலையம் நாளைய தினம் (பெப்ரவாி 20) மாலை 03.30 மணிக்கு நண்பா்கள் வட்டத்தின் தலமைக்காாியாலய வளாகத்தில் ஆரம்பிக்கபபவுள்ளது. இக்கல்வி அபிவிருத்தி நிலையத்தில் ஆரம்ப பிாிவு மாணவா்களுக்கான மேலதிக வகுப்புக்கள் இடம் பெற்று…
நெடுந்தீவு கிழக்கு சனசமுக நிலையத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தேர்வும எதிர்வரும் 28ம் திகதி (28.02.2021) சனசமூக நிலைய மண்டபத்தில் இடம பெறவுள்ளது. பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகத் தேர்வில் தயவு செய்து பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு…
நெடுந்தீவு சா்வதேச அமையத்தின் நிதியுதவியுடன் நண்பா்கள் வட்டம் நெடுந்தீவு அமைப்பினரால் அண்மையில் 20 வீதி மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. நெடுந்தீவு மாவிலித்துறைமுகத்தில் இருந்து பனங்காணி வரையான பிரதான வீதிகளில் காணப்படும் முக்கிய இடங்களினை மையப்படுத்தி மின் குமிழ்கள் பொருத்தியதன் ஊடாக மின்னொளி…
இலங்கை செஞ்சிலுவைச்சங்க நெடுந்தீவு கிளையினரால் வெள்ள அனர்த்த நிவராண நடவடிக்கையாக பிரதான வீதி துப்பரவு பணி இன்றைய தினம் (பெப்ரவாி 19) இடம் பெற்றது. இலங்கை செஞ்சிலுவைச் சங்க நெடுந்தீவின் கிளையின் தலைவா் திரு.எட்வேட் அருந்தவசீலன் அவா்களது தலமையில் .இடம் கொவிட்…
யா.நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் 75வது ஆண்டு பவள விழா கொண்டாடுவதற்கான ஏற்பாட்டுக்குழு நேற்றைய தினம் (பெப்ரவாி 18) பாடசாலை அதிபர் தலiமையில் மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது. இவ்வருடம் ஜனவரி மாதம் 17ம் திகதி பாடசாலையின் 75வது ஆண்டு விழா தினமாக காணப்பட்டபோதும், கொரோனா…
நெடுந்தீவு மேற்கு கரமத்தை கந்தனின் வருடாந்த ஆலேய மகோற்சவ திருவிழா நாளை (பெப்ரவாி - 18) ஆரம்பமாகவுள்ளது. நாளைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் இத் வருடாந்த மேகோற்சவ திருவிழா எதிா்வரும் மாா்ச் மாதம் 01ம் திகதி வரைக்கும் இடம் பெறும் எதிா்வரும்…
யாழ்ப்பாணத்தில் இருந்து 46 கிலோ மீற்றர் தூரத்தில் வடக்கு தெற்காக 6 முஅ அகலமும் கிழக்கு மேற்காக 8 KM நீளமும் கொண்டு தனியொரு தீவாக அமைந்துள்ளது நெடுந்தீவு. இது 1963 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து…
நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் முதல் அதிபா் உயா் திரு.சி.வி.எட்வேட் நவரட்ணசிங்கம் அவா்களது 113வது பிறந்த தின நினைவு நிகழ்வுகள் நேற்றைய தினம் (பெப்ரவாி 16) யா.நெடுந்தீவு மகாவித்தியால நவரட்ண சிங்கம் கலையரங்கில் இடம் பெற்றது. நெடுந்துவு பாடசாலைகளின் பழைய மாணவா் மன்றம் கனடா…
ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பின் ஏற்பாட்டில் நெடுந்தீவினை காதல் செய்வோம் எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு மண்ணில் நெகிழிக் கழிவுகள் (பிளாஸ்டிக் கழிவுகள்) இல்லாத தீவாக மாற்றுவோம் எனும் செயற்றிட்டத்தின் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு கடந்த 14ம் திகதி (பெப்ரவாி 14)…
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைப்பின் நிதி அனுசரணையுடன் நெடுந்தீவு பிரதேச இளைஞா் சம்மேளனம் ஏற்பாட்டில் தமிழா் பண்பாட்டு திருவிழா மிகவும் சிறப்பா கடந்த 13ம் திகதி (பெப்ரவாி 13) நெடுந்தீவில் இடம் பெற்றது. காலையில் விழாவினை சிறப்பிக்கும் முகமாக குதிரையோட்டம்,…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account