பட்டதாரி மாணவியின் முயற்சியில் வன்னியில் உதயமான மரமுந்திரிகை உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம்!

பட்டதாரி மாணவியின் முயற்சியில் வன்னியில் உதயமான மரமுந்திரிகை உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம்! போரின் சுவடுகளை சுமந்து நிற்கும் வன்னியில் தரமான மர முந்திரிகை தொடர்புடைய உற்பத்திகளை உற்பத்தி செய்யும் ஓர் உள்ளூர் உற்பத்தி நிறுவனம் பூநகரி மண்ணில் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச…

SUB EDITOR SUB EDITOR

பதிவாளர் நாயகம் திணைக்கத்தின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் பிரதிக்கிணைகளுக்கான கட்டணங்களில் மாற்றம்.

பதிவாளர் நாயகம் திணைக்கத்தின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் பிரதிக்கிணைகளுக்கான கட்டணங்களில் மாற்றம். பிரதேச செயலக மேலதிக மாவட்டப் பதிவாளர் பிரிவின் மூலம் வினியோகிக்கும் பிறப்பு,விவாக மற்றும் இறப்புச் சான்றிதழுக்கான நடைமுறையில் உள்ள கட்டணங்கள் 2021/04/01 லிருந்து நடைமுறைக்கு வரும் வகையில்…

SUB EDITOR SUB EDITOR

பிறந்த தினத்தில் உதவி வழங்கப்பட்டது.

நெடுந்தீவினை சோ்ந்த தற்போது கனடா தேசத்தில் வாழ்ந்து வரும் சுப்ரமணியம் ராஜ ராஜன் அவா்களின் அன்பு மகன் செல்வன் மிதுஷன் இராஜராஜன் அவா்களின் 14 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது. கிளிநொ்சி மாவட்டத்தில் அமைந்துள்ள மகாதேவா…

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் இளைஞா் குழு அட்டகாசம்

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து கைகலப்பில் ஈடுபட்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள மதுபானசாலையில் மது அருந்தி…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் விபத்து ஒருவா் மரணம்

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கந்தசுவாமி கோயில் முன்பாக இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். ஏ-9 வீதி வழியாக பரந்தன்…

SUB EDITOR SUB EDITOR

வீட்டுத்திட்ட மிகுதிக் கொடுப்பனவினை வழங்குமாறு மக்கள் போரட்டாம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீட்டுத்திட்டத்திற்கு மீதி கொடுப்பனவுகளை மிக விரைவாக பெற்றுத் தருமாறு கோரி புதுக்குடியிருப்பு மத்திய…

SUB EDITOR SUB EDITOR

அனலை சதாசிவ மகாவித்தியாலயத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன

அனலை சதாசிவ மகா வித்தியாலய வளாகத்துள் மரக்கன்றுகளை நாட்டியது பசுமை அனலை. பாடசாலை அதிபர் திரு. ராதாகிருஷ்ணன், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர். விடுமுறை காலத்தில் பசுமை அனலையால் முறைப்படியான அனுமதியுடன் பராமரிக்கப்படவுள்ளதுடன் பாடசாலை காலத்தில்…

SUB EDITOR SUB EDITOR

செஞ்சிலுவைச்சங்க நெடுந்தீவு கிளையினால் பொருட்கள் வழங்கி வைப்பு.

இலங்கை செஞ்சிலுவைச்சங்க நெடுந்தீவு கிளையினால் உணவுகளற்ற (NFRI) பொருட்கள் வழங்கி வைப்பு. இச் செயற்றிட்டம் நெடுந்தீவு செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் நெடுந்தீவு கிளைக்குழுவின் தலைவா் திரு.எட்வேட் அருந்த சீலன் அவா்கள் தலமையில் நேற்யை தினம் (மாா்ச் 27) இடம் பெற்றது. இச்…

SUB EDITOR SUB EDITOR

தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர், சடலமாக மீட்பு!

வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் இன்றையதினம் அந்த பகுதியில் உள்ள குளத்தில் தாமரைப்பூவினை பறிப்பதற்காக சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவரை காணவில்லை.இதனையடுத்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தேடுதல் மேற்கொண்டதுடன்…

SUB EDITOR SUB EDITOR

இத்தாவில் வாகன விபத்தில் இரண்டு சிறுவா்கள் மரணம்

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் (14 மற்றும் 9 வயது) ஸ்தலத்திலேயே பலி...! கிளிநொச்சி முகமாலை இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தந்தை படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கிளிநொச்சி,…

SUB EDITOR SUB EDITOR

திருத்தப்படுமா? குமுதினி

நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்தில் 45வருடமாக சேவையாற்றி வரும் குமுதினிப்படகு பல்வேறு குறைபாடுகளுடன் மக்களின் சேவையில் நாளந்தம் ஈடுபட்டு வருகின்றது. பல்வேறு அதி நவீன படகுகளை மக்கள் சேவைக்காக வழங்கிய போதும் குமுதினியின் சேவை நெடுந்தீவு மக்களுக்கு மிக முக்கியமாக காணப்படுகின்றது. மிக…

SUB EDITOR SUB EDITOR

சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் பேருந்து வழங்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மக்களின் நீண்ட நாள் கோாிக்கைக்கு அமைவாக யாழ் மாவட்ட சிறிலங்கா பொதுஜன  முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளா் தம்பித்துரை ரஜீவ் அவா்களால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்றைய தினம் (மாா்ச் - 23) நெடுந்தீவு மக்களின்…

SUB EDITOR SUB EDITOR

2021ஆம் ஆண்டுக்கான பிரதேசமட்ட சிறுவர் கண்காணிப்புக் குழுக் கூட்டம் இடம் பெற்றது

2021ம் ஆண்டுக்கான பிரதேசமட்ட சிறுவர் கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (மாா்ச் - 22) நெடுந்தீவு பிரதெச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வு சிறுவா் உாிமை மேம்பாட்டு உத்தியோகத்தாின் ஒழுங்கமைப்பில் நெடுந்தீவு பிரதேச செயலாளா் மதிப்பிற்குாிய திரு.எவ்.சி.சத்தியசோதி…

SUB EDITOR SUB EDITOR

உருத்திரபுாிஸவரா்ஆலய தொல்லியல் ஆய்வு தொடா்பான கலந்துரையாடல்

கிளிநொச்சி உருத்திரபுர உருத்திரபுாிஸவரா்ஆலயத்தில் தொல்லியல் அடையாளம் இருப்பதாகக் கூறி தொல்லியல் திணைக்களம் அகழ்வு களை மேற்கொள்ள உள்ள நிலையில் இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக இன்றையதினம் கலந்துரையாடல் நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வுஆலய நிர்வாகத்தினரும் தமிழ் அரசியல் தரப்புக்களுக்குமான கலந்துரையாடலாக…

SUB EDITOR SUB EDITOR

அனலையில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது

தீவகம் அனலைதீவில் முன்னோரையும் அறிவுமயப்படுத்த உழைத்த ஆசான்களுக்கான கௌரவமாக அவர்களது நினைவாக அதிதேவையான உதவியை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு "கல்வி உதவித்தொகை வழங்கல்" (scholarship) என்ற திட்டத்தினூடாக கிராமத்தின் முன்னோடிகளை கௌரவப்படுத்தும் முதற்கட்டக் கொடுப்பனவு வைகாசி, 2019 ஆம் ஆண்டிலிருந்து, அனலை மக்களின்…

SUB EDITOR SUB EDITOR

75வது ஆண்டு விழா கலந்துரையாடல் நிகழ்வு

யா.நெடுந்தீவு மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடம் 75வது ஆண்டு நிறைவு தினம் ஆகும் 1946.01.17 ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலயின் 75வது ஆண்டு நிறைவு தினம் நிறைவடைந்த போதும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நினைவு தின நிகழ்வுகள் இடம் பெறவில்லை. இவ்வருடம் இந்நிகழ்வினை வைரஸ்…

SUB EDITOR SUB EDITOR