கடற் திமிங்கலம் கரையொதிங்கியுள்ளது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ் தீவகம் ஊர்காவற்துறை சுருவில் கடற்கரையில் கடல் திமிங்கலம் ஒன்று கரையொதிங்கியுள்ளது.

மிக நீளமான இத்திமிங்கலம் இன்றைய தினம் (ஜீன் 15) அதிகாலை வேளையில் இறந்த நிலையில் கரை ஒதிங்கியுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இறந்த நிலையில் இத்திமிங்கலம் கரையொதிங்கியுள்ளதால் உரிய திணைக்களங்களுடன் தொடர்பு கொண்டு அதனை அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது,

Share this Article