மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மத்தி 06ம் வட்டாரத்தில் வசிக்கும் சகாயராஜன் அவர்களது இல்லத்தில் நேற்றைய தினம் (ஜீன் 10) மாலையில் திடிரென மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளது.

மின் இணைப்பு பொருத்தப்பட்ட பிரதான பகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக பிரதான இணைப்பு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது. ஆயினும் உடனடியாக கண்டு கொண்ட வீட்டின் உரிமையாளர்கள் விரைந்து செயற்பட்டதன் காரணமாக நிலமையினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர் இதனால் சேத விபரங்கள் குறைவடைந்துள்ளது.


கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட இணைப்பு தற்போது மீளவும் திருத்தம் செய்யவேண்டிய நிலமை காணப்படுகின்றது

Share this Article