இலங்கை வங்கி சேவை நாளை இடம் பெறும்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு இலங்கை வங்கிக்கிளையின் சேவை நாளைய தினம் (ஜீன் ) காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை தனது சேவையினை வழங்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கொரோனா இடர்கால செயற்பாட்டில் நெடுந்தீவு மக்களது வங்கிச் சேவையின் அவசியத்தினை உணர்ந்து நாளைய தினம் தனது சேவையினை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நிலமைகளினைக் கருத்திற் கொண்டு வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் செயற்பாடுகளினை மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிய முடிகின்றது.

Share this Article