யாழ்.மாவட்டத்தில் நேற்று84 பேருக்கு தொற்றுறுதி! 11 சிறுவர்கள் உள்ளடக்கம்- யாழ்ப்பாண ஆய்வுகூடங்கள் இரண்டிலும் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 84 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 27…
கொவிட் - 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று 2 ஆயிரத்து 948 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட…
அரச வேலை வாய்ப்புகளுக்களில் உள்ளூர் இளைஞர் யுவதிகளுக்கே முன்னுரிமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வடபிராந்திய பெற்றோலிய கூட்டுறவு சங்கத்தில் நிலவுகின்ற வெற்றிடங்கள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை முன்வைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்தித்த போதே மேற்படி…
யாழ்;ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷா அவர்கள் பொதுமக்களுக்கான கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை நேரில் சென்று ஆராய்ந்துள்ளார். யாழ்ப்பாண மாநகரத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தும்…
நெடுந்தீவு 10ம் வட்டாரத்தினை சேர்ந்த நேற்றைய தினம் மரணத்தினை தழுவிக் கொண்ட சந்தியோகு (அழகு) அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கடந்த பல நாட்களாக யாழ்ப்பாணத்தில் நோய்வாய்ப்பாட்டிருந்த போதும், வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது மரணமடைந்துள்ளார் . பீ.சீ.ஆர் பரிசோதனை…
கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் யாழ்ப்பாணத்தில் இன்று (30) ஆரம்பமாகியுள்ளன. இதன்படி கோப்பாய் (MOH) கல்வியங்காடு (J/259) கிராமசேவையாளர் பிரிவிற்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் ஆரம்பித்துள்ளது. இங்கு யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா,…
30.05.2021 கொவிட் தடுப்பூசி திட்டத்தை கௌரவ ஆரம்பித்து வைக்க இன்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார் கௌரவ அமைச்சர் நாமல் !!! இன்றைய அதிமேதகு சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசினால் நாடுபூராகவும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டத்தினை யாழ்ப்பாண மாவட்டத்தில்…
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று காலை கோவிட் தடுப்பூசி போடும் நிகழ்வு ஆரம்பமாகியது. தடுப்பூசி போடும் செயற்பாட்டை காரைநகர் பிரதேச செயலர், தவிசாளர், கடற்படை, பொலிஸ் அதிகாரிகள் சம்பிராயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய காரைநகர் J/47…
வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (29.05) இரவு வெளியாகின. அதில்…
நயினாதீவு பிரதேசத்தில் கொரோனா தொற்று அடையளப்படுத்தப்பட்ட சிறுவன் 15 பேரை அழைத்து கிரிக்கெட் விளையாடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து 15 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பீ.சீ.ஆர் பரிசோதனையின் பின்னர் இளைஞன் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் சுகாதாரத் துறையினருக்கு தெரியாமல் நண்பர்களை தொலைபேசி மூலம் அழைத்து இரவு…
நெடுந்தீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியோகு (அழகு )29.05.2021அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான பிலிப்பு, மரியம்மா ஆகியோரின் பாசமிகு மகனும் காலஞ்சென்றவர்களான கிறிச்சாந்து, அந்தோனியாப்பிள்ளை ஆகியோரின் மருமகனும் மாசில்லாவின் அன்புக்கணவரும் ஆவார். இவர் ஜெயறதினா,ஜெயமரினா, டெனிசன்(அவுஸ்ரேலியா), ஜெயசர்மிளா,டிஸ்பினா, மெடோனா(கனடா)…
புங்குடுதீவு பதினொராம் வட்டாரத்தில் வாழ்ந்துவருகின்ற சண்முகம் என்பவருக்கு சொந்தமான சினைப்பசுவொன்று கடத்தப்பட்டு கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டுள்ளதாக இன்று காலையில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களிடம் நேரடியாக தகவல் வழங்கப்பட்டிருந்தது . விரைந்து செயற்பட பிரதேச சபை உறுப்பினர் நாவலன்…
கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் புதிய தொற்றாளர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் சில நாட்கள் தடைப்பட்டிருந்த யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூட பிசிஆர் பரிசோதனைகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளன. குறித்த ஆய்வுகூட முடிவுகளின் அடிப்படையிலேயே புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…
மூன்றாம் அலை covid_19 தாக்கத்தில் முதற்கட்ட நிவாரண பணி ஆரம்பம். கிராமம் முடக்கப்பட்டமையினால் அவதியுறும் மக்களின் பணிக்காக நாளையதினம் தொடக்கம் நாம் பயணிப்போம் எனத்தெரிவித்துள்ளார் நகரசபை உறுப்பினர்சுந்தரலிங்கம் காண்டிபன் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட 10 குடும்பங்களுக்கு 1600/- வீதம் 16000/- பெறுமதியான பொருட்கள்…
வவுனியா திருநாவற்குளம் கிராமம் இன்று மாலை (மே – 29) முதல் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருநாவற்குளம் கிராமத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், 12 பேர் தொற்றாளர்களாக…
🚨யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளைக் காலை 8 மணிக்கு பொதுமக்களுக்கு கொவிட்-19 சினோஃபார்ம் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பமாகும் என மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக அதிக தொற்றளர்கள் இணங்காணபட்ட பகுதிகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தட்டுப்பூசி செலுத்தப்படவுள்ளது.…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account