யாழில் கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு…!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
யாழில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் கொரோனாவால் பலியாகியோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
சம்பவத்தில் யாழ்.பருத்தித்துறை சேர்ந்த 68 ஒருவரே உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Share this Article