மாங்குளம் யுவதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

போலி தகவல்களை சமர்ப்பித்து, கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட​ யுவதியொருவர், இன்று  (18) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், முல்லைத்தீவு- மாங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் என்றும்…

SUB EDITOR SUB EDITOR

வடக்கு கல்வி வலயங்களுக்கு புதிய கல்விப்பணிப்பாளர்கள் நியமனம்

வடக்கின் 7 கல்வி வலயங்களுக்கு புதிய கல்விப்பணிப்பாளர்கள் நியமனம். வலிகாமம்- பொ.இரவிச்சந்திரன்(SLEAS 1) தீவகம்- தி.ஞானசுந்தரம் வடமராட்சி- சத்தியபாலன் மடு - முகுந்தன் முல்லைத்தீவு- தமிழ்மாறன். மன்னார்- திருமதி.தயாளினி வவுனியா தெற்கு- லெனின்

SUB EDITOR SUB EDITOR

எழுவதீவு மாணவர்களுக்கு உதவித்திட்டம் வழங்கப்பட்டது.

கொவிட் 19 இடர் நிலமையில் மாணவர்களது கல்வி பாதிப்படையக்கூடாது என்பதனைக் கருத்திற் கொண்டு யாழ் இந்துக் கல்லூரி சமூகத்தினரால் எழுவதீவு பிரதேசத்தில் உலர் உணவுப் பொருட்கள் இன்றைய தினம் (ஜீன் 18) வழங்கி வைக்கப்பட்டது. எழுவதீவு முருகவேள் வித்தியாலயம், எழுவதீவு றோ.க.த.க…

SUB EDITOR SUB EDITOR

தம்பாட்டி, பருத்தியடைப்பு பிரதேச- கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை விரைவுபடுத்த அமைச்சர் அறிவுறுத்தல்

ஊர்காவற்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 'RO plant' எனப்படும் உவர் நீரை நன்னீராக்கும் திட்டத்தினை விரைவுபடுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கலந்துரையாடியுள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் ஊர்காவற் துறையில் நெருஞ்சிமுனை, தம்பாட்டி,…

SUB EDITOR SUB EDITOR

இறந்த ஆமையொன்று கரை ஒதுங்கியுள்ளது.

நெடுந்தீவு தெற்குக் கடல் பகுதியில் சாமிப்பிட்டிகு;கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் (ஜீன் 18) கடலமையொன்று இறந்த நிலையில் கரையொதிங்குள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் 08ற்கு மேற்பட்ட ஆமைக்கள் புங்குடுதீவு நடுத்துருத்தி கடற்கரையில் கரையொதிங்கியுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் எரிந்த…

SUB EDITOR SUB EDITOR

பிரதேச வைத்தியசாலைக்கு உபகரணங்கள் அன்பளிப்பு

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் நயினாதீவு நாகவிகாரை விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதுமகீர்த்திதிஸ்நாயக தேரோ அவர்களின் ஏற்பாட்டில் கொண்டுவரப்பட்ட மருத்துவ உபகரணங்கள், பொருட்கள், நோயளர் கட்டில்கள், (Modern comfort beds) மற்றும் வீல்செயார் (wheelchair) போன்ற பொருட்கள் இன்றைய தினம்…

SUB EDITOR SUB EDITOR

வலுவற்ற அரசியல் தலைமைகளால் பாதிக்கப்படும் வன்னி மக்கள்!! காண்டீபன் குற்றச்சாட்டு!!

வவுனியா மாவட்ட மக்களுக்கு covid- தடுப்பூசிகள், PCR இயந்திரமும் பெற்றுக்கொடுக்க வலுவில்லாத ஆளும் அரசியல் தலைமைகள். என வவுனியா நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் தெரிவித்தார் வவுனியா வைத்தியாசலைக்கு PCR இயந்திரத்தையோ அல்லது வவுனியா மாவட்ட மக்களுக்கான Covid தடுப்பூசிகளையோ…

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவு கடலில் கஞ்சா கடத்தல்

அனலைதீவு கடலில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் கடற்படையால்  கைது 120 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அனலைதீவு கடற்பரப்பால் இந்தியாலிலிருந்து கஞ்சா கடத்தி வந்த இருவர் இன்று (June 18)  அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைவதில் நடைமுறையில் உள்ள சிக்கற்பாடுகள் … அ.ரொனிராஐன் (B.A (Hons), Mphil)

யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில், யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது அதிகரித்திருந்தது. தற்போது கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக இந்நிலையில் தொய்வு ஏற்பட்டுள்ளபோதும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் இவர்கள் ஆரம்பத்தில் நயினாதீவுக்குச் சென்று நாகவிகாரையை வழிபட்டுச்…

SUB EDITOR SUB EDITOR

வடக்கு கடலில் இன்னும் பல பேருந்துகளை போடவேண்டும்

வடக்கு கடலில் இன்றும் பல பேருந்துகளை போடவேண்டும் இந்திய போராட்டத்துக்கு கடும் கண்டனம்- வடக்கு கடலில் தொடர்ந்தும் பேருந்துகளை போடுவதற்கான ஏற்பாடு இன்னும் தொடர வேண்டுமெனவும் நேற்றைய இந்திய மீனவர்களின் போராட்டத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உபரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு மருத்துவ உபரணங்கள் நயினாதீவு விகாரை விகாராதிபதியால் இன்றைய தினம் (ஜீன் - 17) வழங்கி வைக்கப்பட்டது. நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு நயினாதீவு விகாரை விகாராதிபதி வணக்கத்துக்குரிய நவதகல பதுமகீர்த்திதிஸ்ஸ நாயக தேரோ Nawadagala Paduma அவர்களின் ஏற்பாட்டினால்…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு கடற்கரையில் இறந்த ஆமைகள் கரையொதிங்கியுள்ளன

புங்குடுதீவு நடுவுத்துருத்திப் பகுதியில் 08ற்கு மேற்பட்ட கடலாமைகள் கரையொதியிங்கியுள்ளதாக அறிய முடிகின்றது. கரையொதிங்கிய ஆமைகள் கிராம அலுவலகர் மற்றும் சுகாதார பரிசோதகரின் ஆலோசனைப்படி சுகாதார முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதாக அறிய முடிகின்றது. அத்துடன் காயப்பட்ட கடல் ஆமை ஒன்று கடற்படையினரால் சிகிச்சை…

SUB EDITOR SUB EDITOR

கடலில் பேருந்துகளை போட்ட விவகாரம்- தமிழக மீனவர்களின் ஆர்பாட்டம் இலங்கை மீனவர் நலன் சார்ந்ததா?

இலங்கை கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கதினை அதிகரிக்கும் நோக்குடன் வடகடலில் பாவனையற்ற பேருந்துகள் மூழ்கடித்த விவகாரம் தமிழக மீனவர்கள் மத்தியில் போராட்டங்களை மேற்கொள்ளும் அளவுக்கு சென்றிருக்கின்றது. இலங்கை கடலில் பேருந்துகளை போடுவதால் இந்திய கடலில் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?…

SUB EDITOR SUB EDITOR

மாகாண வைத்தியசாலைகளை சுவீகரிப்பது அதிகார பரவலாக்கலை கேலிக்கூத்தாக்கும் – த சித்தார்த்தன்

மாகாண வைத்தியசாலைகளை சுவீகரிப்பது அதிகார பரவலாக்கலை கேலிக்கூத்தாக்கும் செயல் - புளொட் தலைவர் த சித்தார்த்தன் (பா. உ) கண்டனம்- மாகாண நிர்வாகங்களுக்குட்பட்ட ஒன்பது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதென எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு அதிகார பரவலாக்கலை…

SUB EDITOR SUB EDITOR

கட்டடத் தொழிலாளி தவறி வீழ்ந்து மரணம்

கட்டட வேலையில் ஈடுபட்ட போது தவறி வீழ்ந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நீர்வேலியில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (வயது-36) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். கட்டடத்தின் மேல் தளத்தில் சன்செட்டுக்கு தூண்…

SUB EDITOR SUB EDITOR

வடக்குமாகாணத்தினைச் சேர்ந்த 95 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 61 பேர் உட்பட வடக்குமாகாணத்தினைச் சேர்ந்த 95 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், யாழ்.பல்கலைக்கழக ஆய்வு கூடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில்…

SUB EDITOR SUB EDITOR