கிளிநொச்சி குளத்தில் காணமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி புதுஐயன் குளம் குளத்தில் குளிக்க சென்று காணமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (ஜீன் 15) தனது ஒரு பிள்ளையுடன் குளத்திற்கு குளிக்க சென்ற சமயம் காணமல் போயிருந்தார் இந்த…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை வங்கி சேவை நாளை இடம் பெறும்

நெடுந்தீவு இலங்கை வங்கிக்கிளையின் சேவை நாளைய தினம் (ஜீன் 17 ) காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை தனது சேவையினை வழங்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா இடர்கால செயற்பாட்டில் நெடுந்தீவு மக்களது வங்கிச் சேவையின் அவசியத்தினை…

SUB EDITOR SUB EDITOR

சிவிகே சிவஞானம் அவர்களின் நிதியுதவியில் தீவகத்தில் உலருணவு நிவாரணம்

வட மாகாண அவைத்தலைவர் சிவிகே சிவஞானத்தின் நிதியுதவியில் தீவகத்தில் உலருணவு நிவாரணம் தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் தீவுப்பகுதியில் வாழ்கின்ற 16 முதியவர்களுக்கு ரூபாய் 20000 பெறுமதிமிக்க உலருணவு , சுகாதார பாதுகாப்பு…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் செஞ்சிலுவைச் சங்கத்தால் பல இலட்சம் ரூபாவில் உதவித்திட்டங்கள்

நெடுந்தீவில் செஞ்சிலுவைச் சங்கத்தால் பல இலட்சம் ரூபாவில் உதவித்திட்டங்கள் நெடுந்தீவுப் பிரதேசத்தில் பல்வேறு உதவித்திட்டங்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்டுள்ளதுடன் தற்போதும் கொரோனா நெருக்கடியினை கருத்தில் கொண்டு பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ்.மாவட்ட பொருளாளரும் நெடுந்தீவு…

SUB EDITOR SUB EDITOR

யுவானியார் ஆலய வருடாந்த உற்சவ நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளது.

நெடுந்தீவு மத்தி யுவானியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவ திருநாள் திருப்பலி ஆராதனை நேற்றைய தினம் (ஜீன் - 15) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. வருடம் தோறும் மிகவும் சிறப்பாக ஆலய நிர்வாக குழுவினால் மேற்கொள்ளப்படும் உற்சவ திருப்பலி ஆராதனைகள் இம் முறை நாட்டில்…

SUB EDITOR SUB EDITOR

குடும்பத்தர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்கானர்

நெடுந்தீவு மேற்கு பிரதேசத்தில் பனையோலை வெட்டுவதற்காக பனை மரம் ஏறிய குடும்பத்தர் ஒருவர் பெரும் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ளார். நேற்றைய தினம் (ஜீன் - 15) இச் சம்பவம் இடம் பெற்றது. பனையோலை…

SUB EDITOR SUB EDITOR

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவம் முடிவுத்திகதி நாளை மறுதினம்

கடந்த வருடம் க.பொ.த உயர்தரப்பரிட்சையினை நிறைவு செய்து பரிட்சை பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான பல்கழைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப படிவங்கள் விற்பனையாவதுடன் இணைய வழி ஊடாக அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டது. விண்ணப்பபடிவம் அனுப்புவதற்கான இறுதித் திகதி நாளை மறுதினம் (18.06.2021) எனவே இதுவரை…

SUB EDITOR SUB EDITOR

இளம் தாயார் திடீரென மரணம்!

சாவகச்சேரி மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் இன்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளார். வயிற்று வலி காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வந்து அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மீசாலை கிழக்கு…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் நீரில் மூழ்கி குடும்பத்தர் மாயம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மலையாள புரத்தின் புது ஐயன்குளத்தில் நீராட சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கிய நிலையில் காணமல் போயுள்ளார். இன்று பிற்பகல் தனது பிள்ளையுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருந்ததாகவும், அதன் போது அவர் நீரில் மூழ்கி…

SUB EDITOR SUB EDITOR

முள்ளிவாய்க்காலில் பாரிய வெடி குண்டு ஒன்று மீட்பு..!

முள்ளிவாய்க்காலில் பாரிய வெடி குண்டு ஒன்று மீட்பு..! முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் பாரிய வெடிபொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்று காலை கடற்கரைப்பகுதியில் குறித்த வெடிபொருள் காணப்பட்ட நிலையில் மீனவர்களால் அது அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த கால போரின் போது…

SUB EDITOR SUB EDITOR

கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாண மாவட்டத்தில் "நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம்" இன்றைய தினம் (15) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியத்திலேயே மேற்படி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் 200 கட்டில்களுடன் தயார்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சு,…

SUB EDITOR SUB EDITOR

கடற் திமிங்கலம் கரையொதிங்கியுள்ளது

யாழ் தீவகம் ஊர்காவற்துறை சுருவில் கடற்கரையில் கடல் திமிங்கலம் ஒன்று கரையொதிங்கியுள்ளது. மிக நீளமான இத்திமிங்கலம் இன்றைய தினம் (ஜீன் 15) அதிகாலை வேளையில் இறந்த நிலையில் கரை ஒதிங்கியுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இறந்த நிலையில் இத்திமிங்கலம் கரையொதிங்கியுள்ளதால் உரிய…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவில் கரைஒதுங்கும் மருத்துவக் கழிவுகளால் அச்சம்

நயினாதீவு தெற்கு கடற்கரையில் பெருமளவு மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. அவை இந்தியாவில் கடலில் அழிக்கப்பட்டு வந்தவையா இலங்கைக்குரியவையா என்ற குழப்ப நிலை காணப்படுகிறது. வெற்று ஊசிகள், மாத்திரைகள், வெற்று கடதாசிகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை வங்கி சேவை நாளை இடம் பெறும்

நெடுந்தீவு இலங்கை வங்கிக்கிளையின் சேவை நாளைய தினம் (ஜீன் ) காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை தனது சேவையினை வழங்கவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா இடர்கால செயற்பாட்டில் நெடுந்தீவு மக்களது வங்கிச் சேவையின் அவசியத்தினை உணர்ந்து…

SUB EDITOR SUB EDITOR

தாயக உரிமைக்காக வித்தாகியவர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்கல்

தீவகத்தில் வாழ்ந்து வருகின்ற நம் தேச விடிவிற்கென வித்தாகியவர்களின் 50 குடும்பங்களுக்கு வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் கடந்த 8 , 9 திகதிகளில் 75000 ரூபாய் பெறுமதிமிக்க உலர் உணவுப்பொதிகள், சுகாதார பாதுகாப்பு பொருட்கள்…

SUB EDITOR SUB EDITOR

யாழில் கொரோனாவால் முதியவர் உயிரிழப்பு…!

யாழில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் கொரோனாவால் பலியாகியோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. சம்பவத்தில் யாழ்.பருத்தித்துறை சேர்ந்த 68 ஒருவரே உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

SUB EDITOR SUB EDITOR