தற்போது பயணத்தடை நீக்கப்பட்டமையால் பொதுப்போக்குவரத்துக்கள் யாவும் மேற்கொள்ளப்படுகின்றது அதற்கமைய நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் பயணிகள் போக்குவரத்திற்கு இலகுவாக நெடுந்தாரகைப் படகு வழமைபோல் சேவையில் ஈடுபடும் காலை 06.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி புறப்பட்டு மீண்டும் காலை 08.00 மணிக்கு…
கஞ்சாவுடன் பொதிகளுடன் இளைஞர்கள் இருவர் கைது! வடமராட்சி தொண்.டமனா.று கடற்பரப்பு ஊடாக கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்.ளனர். சந்தே.க நபர்களிடமிருந்து 174 கிலோ கி.ராம் கஞ்சா போதைப்பொருள் கை.ப்பற்றப்பட்டுள்ளன. பருத்தி.த்துறை மற்.றும் முல்லைத்தீ.வைச் சேர்ந்த இருவ.ரே கை.து செய்யப்பட்டனர்.…
யாழ்ப்பாணம்- வேலணை, துறையூர் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது. நேற்று June - 20 (ஞாயிற்றுக்கிழமை) கரையொதுங்கிய குறித்த டொல்பினின் உடல், சிதைவடைந்த நிலைமையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உடற்கூற்று பரிசோதனைக்காக, டொல்பினை எடுத்து சென்றுள்ளதாக மீனவர்கள்…
இலங்கையில் மேலும் 47 பேர் கொரோனா பலி! நாட்டில் கொவிட் தொற்றால் 47 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இம்மரணங்கள் அனைத்தும் 19 ஆம்திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை…
வடக்கு மாகாணத்தில் நேற்று (June 20) 37 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 585 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவர்களில் 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெல்லிப்பளை - 08 பேர்,…
சட்டவிரோத கடலட்டை தொழில் பருத்தித்துறையில் இன்றைய தினம் (ஜீன் 20)12 பேர் கைது பருத்தித்துறை கடற்பரப்பில் அனுமதிப் பத்திரமின்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன்போது தொழிலுக்குப் பயன்படுத்தி 4 படகுகளும் அவற்றின் வெளியிணைப்பு இயந்திரங்களும்…
நாளைய தினம் அரசு கட்டுப்பாடுகளுடன் பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவதானல் நாளைய தினம் (ஜீன் 21) நெடுந்தீவில் இருந்து பொதுமக்கள் போக்குவரத்து மேற்கொள்ளும் முகமாக காலை 6.30 மணிக்கு நெடுந்தாரகைப் படகு சேவை இடம் பெறவுள்ளது என கௌரவ பிரதேச சபைத் தலைவர் அவர்கள்…
1) வவுனியா மறவன்குளம் மூன்று பேரும், 2) சமனங்குளம் ஒருவருக்கும், 3) கோமரசன்குளம் ஒருவருக்கும், 4) கற்குளம் பகுதியைச் சேர்ந்த சிறைச்சாலை கைதி ஒருவருக்கும், 5) பனிக்கர் புளியங்குளம் நான்கு பேரும், 6) திருநாவற்குளம் மூவருக்கும், 7) தோணிக்கல் ஒருவருக்கும், 8)…
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று சனிக்கிழமை வெளியான முடிவுகளின் அடிப்படையில் பருத்தித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் 5 பேருக்கும், பருத்தித்துறை நீதிமன்றத்தில் பணிபுரியும் ஒருவருக்கும் மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அறிகுறிகளுடன்…
இலங்கையில் தற்போது கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தற்போதைய கொவிட் 19 பயணத்தடைகளின் காரணமாக விண்ண்ப்பங்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ள நெடுந்தீவு வாழ் உறவுகளின் நிலமையினைக் கருத்திற் கொண்டு விண்ணப்பபடிவங்கள் பெற்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் நண்பர்கள் வட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிராம…
கரும்புத் தோட்டத்தில் விவசாயம் - விரும்புவோருக்கு மணல் அனுமதி: அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானம். கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள கரும்புத் தோட்டக் காணியில் உடனடியாக விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மணல் அகழ்வதற்கான அனுமதிகளை வழங்குவதன் மூலம் சட்டவிரோத…
யாழ். மாவட்ட நாடாளுமன்ற நாற்காலி ஒன்று காலியானது -7 இல் இருந்து 6 ஆகியது- 2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 இல் இருந்து 6 ஆக குறைந்துள்ளது. தேர்தல்…
நீக்கிலஸ் றீற்றா பிறப்பு 1947.06.18 இறப்பு 2021.06.19 ‘வாழும்போது வாழ்வோர்க்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம் வார்த்தை இன்றிப் போகும்போது மௌனத்தாலே நன்றி சொல்வோம்’ நீக்கிலான் சுவானி, சூசை மரியம்மா அவர்களின் மகளாக உதித்த நீக்கிலஸ் றீற்றா அவர்கள், நெடுந்தீவு றோ.க. பெண்கள்…
யாழில் 56 - வடக்கில் 76 பேருக்கு நேற்று கொரோனா தொற்றுறுதி! யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 56 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 76 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் 946 பேருக்கு…
கே.கே.சகோ இசைத் தயாரிப்பில் தந்தையர் தினத்தினை முன்னிட்டு தந்தையை சிறப்பிக்கும் வகையில் பாடலாசிரியர் வெற்றி துஸ்யந்தனின் தயாரிப்பில் இன்னிசை வித்தகன் சி.சுதர்சனின் இனிய இசையில் நெடுந்தீவு மாவிலி செல்வனின் இனிய குரலில் நாளை (ஜீன் 20) தமிழாழி தொலைக்காட்சியில் வெளிவருகின்றது. இப்பாடலுடன்…
நெடுந்தீவிலிருந்து கடத்தப்பட்ட 18 கிலோகிராம் மாட்டிறைச்சியுடன் இரு நபர்கள் புங்குடுதீவில் கைது இச் சம்பவம் நேற்று முன்தினம் (ஜீன் 17) இடம் பெற்றது நெடுந்தீவு திருத்த பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமொன்றின் வாகனத்தில் இரண்டு நபர்கள் சட்டவிரோதமாக மாட்டிறைச்சியை கடத்திச்செல்லவுள்ளதாக நெடுந்தீவிலிருந்து…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account