நெடுந்தீவு மத்தி 06ம் வட்டாரத்தில் வசிக்கும் சகாயராஜன் அவர்களது இல்லத்தில் நேற்றைய தினம் (ஜீன் 10) மாலையில் திடிரென மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளது. மின் இணைப்பு பொருத்தப்பட்ட பிரதான பகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக பிரதான இணைப்பு பகுதி முற்றாக…
நெடுந்தீவு கிழக்கு 11ம் வட்டாரத்தினை சேர்ந்த அமரர் நாகலிங்கம் ஆறுமுகம் அவர்களின் 24வது ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு கொவிட் 19 பாதிக்கப்பட்ட 20 குடும்பங்களுக்கு; ஒரு குடும்பத்திற்கு ரூபாய 2000.00 பெறுதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. திருகோணமலை…
இலங்கையில் தற்போது கொறோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையில் தங்களுக்கான உயரிய பாதுகாப்பு மற்றும் தங்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இலங்கையில் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலை ஊழியர்கள் குறிப்பிட்ட மணிநேர பணிபஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி இன்றைய தினம்…
வடக்கு கடலில் கடலுணவுகளின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்காக இன்று வடக்குக் கடலில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, கடலுணவுகளின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளங்கண்டு, குறித்த பிரதேசத்தில் பாவனைக்கு பயனற்று கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை இறக்கி விடுவதன் மூலம்…
யாழில் தொடரும் முடக்க நிலையில் லீசிங் கம்பனிகள் பழைய பாக்கிகளை அறவிடுவதில் முனைப்புக்காட்டி வருகின்றன. குறிப்பாக அரசாங்கத்தால் தொழிலிழந்தவர்களுக்கு வழங்கப்படும் 5000 நிதி உதவி எப்போது வழங்கப்படுகின்றது என்பதை அறிந்து வீடு வீடாக சென்று அவற்றை மிரட்டி அறவிட்டுச் செல்லும் அநாகரிகத்தில்…
யாழ்ப்பாணம் - மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை கொவிட் நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். விவசாயி ஒருவரே உயிரிழந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் பேருந்துக்கு கற்கள் எறியப்பட்டன.…
நெடுந்தீவு இலங்கை வங்கி கிளை நாளைய தினம் தனது சேவையினை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினமும் தனது சேவை வழங்கப்பட்டது. தற்போதைய கொவிட் தொற்றுக் காரணமாக மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுதவதால், வங்கித்தேவை என்பது நெடுந்தீவு மக்களுக்கு…
கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தர்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மாதக் குழந்தைக்கு தொற்று ஏற்றுப்பட்டுள்ளது. நேற்று மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தந்தை கிளிநொச்சியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுபவர் என்றும் அவருக்கு தொற்று…
ஏ-9 வீதியில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடைப்பட்ட வீதியோரத்தில் அமைக்கப்பட்ட பிள்ளையார் ஆலயம் இனந்தெரியாதோரால் இடித்தளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவில் நடந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. காலையிலே தாம் இதனை அவனித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பல நூற்றாண்டைக் கடந்த ஆலயமாக இது விளங்கியதாகவும்…
இலங்கை வங்கியின் காரைநகர் கிளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 11.06.2021 காலை 08.30 மணி தொடக்கம் மதியம் 12.00 வரை வாடிக்கையாளர் சேவை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் மக்கள் தமது வங்கி சேவையினை மேற்கொள்ள முடியும்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொடிய நோய்த் தாக்கத்தின் தீவிரத்தினால் நாட்டின் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக ஊர்மக்கள், உலக மக்களுக்கு அம்பிகையின் அருளாசி பூரணமாக கிடைக்க வேண்டும் என்ற அம்பிகையின் திருவுள்ளப்படி 10.06.2021 ஆரம்பிக்க இருந்த மகோற்சவமானது செப்டம்பர் 6 ஆம்…
கொவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்கடி காரணமாக தனது உயிரை மாய்த்துள்ளார். வடமராட்சி…
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால்நடிகர் விவேக்கின் நினைவாகச் சுற்றுச்சூழல் தினத்தில் மரநடுகை தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் உலக சுற்றுச்சூழல் தினமான யூன் 5ஆம் திகதி நடிகர் விவேக்கின் நினைவாக ‘நடிகர் விவேக்கின் பணியில் நமது பங்கு, நாமும் நடுவோம் ஒரு மரம்’ என்ற…
தங்க நகைகள் இருப்பதாக கருதி பிணத்தை தோண்டி எடுக்க முயற்சி வல்வெட்டித்துறையில் இருவர் கைது வல்வெட்டித்துறை ஊரிக்காடு மயானத்தில் சடலத்தில் உள்ள தங்க நகை எடுப்பதற்காக பிணத்தை தோண்டி எடுக்க முயன்ற இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு…
முல்லைத்தீவில் பேராதனை பல்கலைக்கழக பட்டதாரி மாணவன் உயிரிழப்பு ! முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுகயீனமுற்று நேற்று உயிரிழந்தார் பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவன் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி…
வடமராட்சி வதிரியில் துயரம்; இளைஞர் விபரீத முடிவால் உயிரிழப்பு ! வடமராட்சி வதிரியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்தார் நேற்று மாலை 4 மணியளவில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது கோபாலசிங்கம் மயூரதன் என்ற இளைஞனே…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account