புதிய தபாலதிபர் நியமனம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவுக்கு புதிய தபால் அதிபர் நியமனம் செய்யப்பட்டு இன்றைய தினம் (ஜீலை 05) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்தில் கடமையாற்றிய திருநாவுக்கரசு ஆதவன் அவர்கள் தபாலதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இது வரை கடமையாற்றி வந்த கனகு லோகேஸ்வரன் அவர்கள் அனலதீவு தபாலகத்திற்கு மாற்றம் பெற்று சென்றுள்ளார்.


இன்றைய தினம் கனகு லோகேஸ்வரன் அவர்கள் தனது பொறுப்புக்கள் யாவற்றையும் திருநாவுக்கரசு ஆதவன் அவர்களிடம் கையளித்துள்ளார்.

Share this Article