தற்போது பயனக்கட்டுப்பாடு நீக்குகின்ற நேரங்களில் மக்களது மக்கள் போக்குவரத்திற்கு இலகுவாக நெடுந்தாரகை படகு சேவையில் ஈடுபட்டு வருகின்றது. தற்போது காற்று (சோழகம்) காலமாக காணப்படுவதால் நேரத்தில் சிறுமாற்றம் ஏற்பட்டுள்ளது. காலை 07.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு மீண்டும் குறிகட்டுவான் துறைமுகத்தில்…
யாழ் மாவட்டத்தில் 50 பேர் உட்பட வடமாகாணத்தில் இன்று 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கரவெட்டி – 20 யாழ் வைத்தியசாலை - 4 கோப்பாய் - 7 தெல்லிப்பழை…
யாழ். சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் இன்று (June - 24) விடுதலை செய்யப்பட்டுள்ளார். பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையிலேயே யாழ்ப்பாண சிறைச்சாலையில்…
சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும் கனடாவினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. துரைச்சுவாமி நீதிராஜா அவர்களின் முழுமையான நிதியுதவியில் புங்குடுதீவில் கிணறொன்று புனரமைக்கப்பட்டுள்ளது . மேற்படி நன்னீர்…
சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையின் போது பெருமளவான மதுபானப் போத்தல்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டனர். பயணத் தடை இன்று வியாழக்கிழமை நடைமுறையில் இருப்பதை சாதகமாக பயன்படுத்தி அதி கூடிய விலையில் மதுபான போத்தல்களை விற்பனை செய்ய எடுத்துச் சென்றதாக…
யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில் 2019-2020 ஆம் கல்வியாண்டில் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறிக்கு முதன் முதலாக மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு…
நெடுந்தீவு பிரதான வீதி நீண்ட காலமாக திருத்தம் செய்யப்படாமையினால் பல்வேறு இன்னல்களை மக்கள் அனுபவித்து வருகின்றார்கள். இது தொடர்பாக கடந்த காலங்களிலும் பல இடங்களில் பேசப்பட்டு வந்தது தற்போது பிரதான வீதியில் முதற்க கட்டமாக 3.65 கிலோ மீற்றர் தூரத்தினை திருத்தம்…
கிளிநொச்சி, கனகபுரம் டிப்போ வீதியில் அம்பாள்குளம் பொருளாதார சந்தைக்கு அருகில் இன்று (23) இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி செல்வா நகரைச் சேர்ந்த அருளானந்தம் மைக்கல் வயது 49 என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே விபத்தில் பலியாகியுள்ளார்.…
யாழ் ஏழாலையில் கோரவிபத்து இளைஞன் ஸ்தலத்தில் பலி…! அதிவேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று மாலை ஏழாலை பகுதியில் இடம்பெற்றது. குறித்த சம்பவத்தில்…
யாழ்ப்பாணம் – வேலணை, துறையூர் கடற்கரையில் இறந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த கடலாமையின் நீளம் 28 இஞ்சி ,அகலம் 22 இஞ்சி மற்றும் சுற்றளவு 63 இஞ்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (June - 21) இந்த…
ஆவரங்கால் பகுதியில் இடம் பெற்ற முச்சக்கர வண்டி - மோட்டார் சைக்கிள் விபத்தில் பருத்தித்துறை இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார் ஆவரங்கால் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற முச்சக்கர வண்டி - மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்…
யாழ் மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஊர்காவற்றுறை இளைஞர் கழக சம்மேளனம் இணைத்து நடாத்தும் "இரத்ததான முகாம்" நாளை ஊர்காவற்றுறை பிரதேச செயலாளகத்தில் இடம்பெற உள்ளது. யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் முகமாக குறித்த குருதிக்கொடை முகாம்…
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அரசாங்கம் கடந்த சில வாரங்களாக பயனத்தடையினை அமுல் செய்து இன்றைய தினத்தில் பல இறுக்கமான கட்டுப்பாடுகள் விதித்து அதனை தளர்த்தியது ஆயினும் பொதுமக்கள் அதனை பொருட்படுத்தாது பாதூப்பற்ற முறையில் பலரும் நடமாடியதை காணமுடிந்தது. பல இடங்களில்…
நெடுந்தீவில் கொரோனா பயணத்தடையால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு முதற்கட்ட நிவாரண உதவி வழங்கப்பட்டது. நாட்டு நிலமைகளைக்கருத்திற்கொண்டு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும் அறிய முடிகின்றது. பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சிவஞானம் சிறீரங்கன் அவர்களின் நிதி உதவியில் நெடுந்தீவில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவு…
நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு பரமேஸ்வரி அவர்கள் 21.06.2021 திங்கட்கிழமை இன்று இறைபாதமடைந்தார் இவர் காலம் சென்ற முருகேசு அவர்களின் மனைவியும் தனபாலசிங்கம், பத்மநாதன் (பிரான்ஸ்) தர்மகுலசிங்கம், வன்னியசிங்கம், அன்னசோதி, சறோ, சபாரத்தினம், லோகநாதன், டட்லிதேவி அவர்களின் பாசமிகு…
ஊர்காவற்துறை தம்பாட்டி பிரதேசத்தில் கடலுணவு வியாபாரத்தில் நீண்ட காலமாக நிலவிய பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தீர்வு காணப்பட்டுள்ளதாக தீவக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வேலும் மயிலும் குகேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தொவிக்கையில் தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account