நெடுந்தீவு கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் இன்று (03 ஏப்ரல்) கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கிழக்கு கடற்பகுதியில் இன்று (03 ஏப்ரல்) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே 12 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் ரோலர் படகொன்றும்…

SUB EDITOR SUB EDITOR

April 2, 2022

நெடுந்தீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் நெடுந்தீவு, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக்ற் தோமஸ் அவர் நேற்று வெள்ளிக்கிழமை (01-04-2022)  அன்று காலமானார், அன்னார் நிமல்டா (றதி) அவரின் அன்பு கணவரும் தர்சனா, சுலைக்சனா, கௌசி, நியாஸ், சாளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், ரதீஸ்,யூட்,…

SUB EDITOR SUB EDITOR

சர்வதேச ரீதியில் கவிதைப்போட்டியில் முதலாம் இடத்தைபெற்ற நெடுந்தீவான்

இலங்கையில் 42வது ஆண்டில் கால் பதித்திருக்கும் புதிய அலை கலை வட்டத்தின் நடாத்தும் எவோட்ஸ் 2022 க‍லை கலாச்சாரப்போட்டியில் சர்வதேச ரீதியில் கவிதைப்போட்டியில் முதலாம் இடத்தை பசுவூர்க்கோபி தன்வசம் ஆக்கிக் கொண்டார். நெடுந்தீவை பூர்விகமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட பசுவூர்க்கோபி எனும் புனைப்பெயரில்…

SUB EDITOR SUB EDITOR

சைவப்பிரகாச வித்தியாலய பழையமாணவர் சங்ககூட்டம் இன்று.

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க கூட்டம் இன்று சனிக்கிழமை(19 மாரச்) காலை 9 மணிக்கு பாடசாலையில் பிரதான மண்டபத்தில் அதிபர் அகிலாண்டேஸ்வரி தலைமையில் இடம்பெறவுள்ளது.  குறித்த கூட்டத்தில் பாடசாலையில் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதால் அனைத்து பாடசாலை பழைய…

SUB EDITOR SUB EDITOR

வெளிநாடு செல்லவுள்ளோருக்கு யாழ் போதனா வைத்தியசாலை விடுத்த முக்கிய அறிவிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கு நடத்தப்பட்டுவந்த பீ.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (14 மார்ச்) தொடக்கம் மேற்கொள்ளப்படாது என பணிப்பாளர், வைத்திய கலாநிதி நந்தகுமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையில்…

SUB EDITOR SUB EDITOR

இரத்தான முகாம்

இரத்தான முகாம் இலங்கை வங்கி நெடுந்தீவு கிளையின் ஏற்பாட்டில் நாளைய தினம் (மார்ச் - 15) செவ்வாய்கிழமை இரத்தான முகாம் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம் பெறவுள்ளது. உயிர் கொடுக்கும் உன்னத பணியான இரத்தான முகாமில் குருத்திக் கொடையாளர்கள் இணைந்து கொள்ளுமாறு…

SUB EDITOR SUB EDITOR

வேலணையில் தாய், மகள் மீது கத்திக்குத்து 

தாய்க்கும் மகளுக்கும் கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்க்க முயன்ற நிலையில் மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  வேலணை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(13 மார்ச்) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்ப பெண் மற்றும்…

SUB EDITOR SUB EDITOR

March 14, 2022

நெடுந்தீவில் வனப்பாது காப்பு திட்டத்தின் கீழ் தென்னங்காடுகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவோமென வனஜீ வராசிகள் வன பாதுகாப்பு அமைச்சின் யாழ்.மாவட்ட பணிப்பாளர் எஸ். பரமேஸ்வரன் தெரிவித்தார்.  யாழ்.ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (12 மார்ச்) அவர் நடத்திய ஊடக…

SUB EDITOR SUB EDITOR

காரைநகர் – ஊர்காவற்துறை பாதையின் இயந்திரம் செயலிழப்பு

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே சேவையில் ஈடுபடும் படகுப்பாதையின் இயந்திரம் நேற்று (09 மார்ச்) திடீரென பழுதடைந்ததால் அரச உத்தியோகத்தர்கள் தாமதமாக அலுவலகங்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், இயந்திரப் பழுது பாதைப் பணியாளர்களின் கவனக்குறைவால் ஏற்பட்டது என பின்னர் கண்டறியப்பட்டது. மேற்படி…

SUB EDITOR SUB EDITOR

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா ஏற்பாடுகள் பூர்த்தி.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவிற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு புனித அந் தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நாளை 11ம்…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்துறையில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று குடும்பம் நடாத்திய 18 இளைஞன் கைது!

ஊர்காவற்துறை பகுதியில் வசிக்கும் 18 வயது இளைஞனும், 15 வயதான சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிறுமி வீட்டில் இருந்து வெளியேறி காணாமல் போயுள்ளார். அது தொடர்பில் சிறுமியின் பெற்றோரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

SUB EDITOR SUB EDITOR

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மத்தி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சிமியோன் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 08-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிமியோன் லோறஞ்சியா ஆகியோரின் மகனும் காலஞ்சென்ற அகஸ்ரின் அப்பலோனிக்கா ஆகியோரின் மருமகனும் அன்பு மருமகளும், றீற்றம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையில் மூன்றாவது தென்னை முக்கோண வலயம் நெடுந்தீவில்

நெடுந்தீவில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட சுமார் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் பெருந்தோட்ட அமைச்சு மற்றும் அப்பகுதி மக்களால் இனம்காணப்பட்ட தென்னை பயிர்செய்கையினை வனக்கிராமங்கள் என்ற திட்டத்தின் கீழ் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப்பாது காப்பு அமைச்சர்…

SUB EDITOR SUB EDITOR

ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஏ9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில்   இன்று திங்கட்கிழமை (பெப்ரவரி - 28)மதியம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  விபத்து நேர்ந்தமைக்கான தடயங்களும்…

SUB EDITOR SUB EDITOR

யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மார்ச் மாதம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப்பட்டமளிப்பு எதிர்வரும் மார்ச் மாதம் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. பட்டமளிப்பு விழா 3 நாள்கள் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் அமர்வு காலை 9 மணிக்கும், இரண்டாம் அமர்வு மு.ப.11.30 மணிக்கும்,…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு இறுப்பிட்டி கேரதீவு ஊடான போக்குவரத்து சேவை 35 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பம்!

வேலணை  – புங்குடுதீவு – இறுப்விட்டி பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாகத்தினரூடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக நேற்று புதி இலங்கைப் போக்குவரத்து சபை பேருந்து சேவை இறுப்பிட்டி அரியனார் பிள்ளையார்…

SUB EDITOR SUB EDITOR