எழுவைதீவு புனித தோமையார் ஆலய நவநாள் திருவிழா

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

எழுவைதீவு புனித தோமையார் ஆலய நவநாள் திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 

இவ் நவநாள் திருவிழா தினமும் மாலை 5.30 மணிக்கு திருச்செப் மாலையுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் நாளை (20 டிசம்பர்) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி நற்கருணை விழாவும் மறுநாள் (21 டிசம்பர்) புதன்கிழமை காலை 6.30 மணிக்கு திரு விழாத்திருப்பலி பூசையும் தொடந்து புனிதரின் திருச்சொருபப்பவனியும் நடைபெறவுள்ளது.



Share this Article