தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போடப்படமாட்டாது!

  இவ்விரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டால், பாடசாலை அட்டவணைக்கமைய பாடசாலை நடத்தப்படும் திகதிகளையும் மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை உள்ளிட்ட பரீட்சைகளையும் பிற்போட வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு நடந்தால், இந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ள…

SUB EDITOR SUB EDITOR

தமிழக மீனவர்கள் கைது!

எட்டு தமிழக மீனவர்கள் காரைநகரில் கைது! இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு - ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று எட்டு மீனவர்களுடன் புறப்பட்ட மீன்பிடிப் படகே காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடியில்…

SUB EDITOR SUB EDITOR

சபரிஷ் அறக்கட்டளையினால் நூல்கள் வழங்கி வைப்பு

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் இரகுபதி நினைவு நூலகத்திற்கு ஒரு தொகுதி புத்தகங்கள் நேற்றைய தினம் (ஆகஷ்ட் 24) வழங்கி வைக்கப்பட்டது. நெடுந்தீவை சேர்ந்தவரும் தற்போது லண்டனில் வசித்து வருபவருமான திரு.நல்லதம்பி விஜிக்குமார் அவர்களது புதல்வன் சபரிஷ் ஞாபகமாக சபரிஷ் அறக்கட்டளையின்…

SUB EDITOR SUB EDITOR

ஜனாதிபதி ரணில் முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்று (ஜூலை 21) பாராளுமன்ற கட்டத்தொகுதியில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்ற நிலையில் இன்று (ஜூலை 22) பிரதமர் உள்ளிட்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 22) வெள்ளிக்கிழமை காலை புதிய பிரதமராக தினேஷ்…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானார் !

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று(ஜூலை 20) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், 52 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக 134 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. மற்றைய…

SUB EDITOR SUB EDITOR

June 15, 2022

நெடுந்தீவு மேற்கு 04 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மாரிமுத்து அவர்கள் 13.06.2022 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி சேதுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும் காலஞ்சென்ற இராமநாதர்-நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும். ஞானேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்…

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவில் கரையொதுங்கிய மனித எச்சங்கள்

அனலைதீவு கடற்கரையில் மனித எச்சங்கள் கரையொதுங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கையில், மனித எச்சங்கள் கரையொதுங்கிய கடற்கரைக்கு அருகாமையில் மயானம் காணப்பட்டதாகவும் அதிலிருந்து மனித எச்சங்கள் கடல் அரிப்பின் மூலம் வெளிக் கொண்டு வந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். வேறு…

SUB EDITOR SUB EDITOR

குமுதினி குறிகாட்டுவான் கடலில் மூழ்கிய நிலையில்.

நெடுந்தீவிலும் புலம்பெயர் நாடுகளிலும் குமுதினி படுகொலையின் 37 நினைவுதினம் நேற்று முன்தினம் (மே15) உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந் நிலையில் நெடுந்தீவின் ஞாபகச் சின்னமான குமுதினிப்படகு குறிகாட்டுவான் கடல் பகுதியில் முற்றாக மூழ்கும் நிலையில் காணப்படுகின்றமை நெடுந்தீவு மக்களின் மனங்களில் கவலையை…

SUB EDITOR SUB EDITOR

குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம்!

குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (மே 15) நெடுந்தீவில் அனுஷ்டிக்கப்பட்டது. குமுதினிப் படகுப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்காக காலை 7.45 மணிக்கு நெடுந்தீவு கிழக்கு பிடாரி அம்மன் ஆலயத்திலும் நெடுந்தீவு புனித…

SUB EDITOR SUB EDITOR

இளைஞன் குத்திக் கொலை நள்ளிரவில் பயங்கரம்!

யாழ்ப்பாணம் வடமராட்சியின் வல்லையில் உள்ள விருந்தினர் விடுதியின் மதுபானசாலையில் மது அருந்திய இரண்டு தரப்புக்கு இடையில் இடம்பெற்ற வன்முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (02 மே) இரவு நிகழ்ந்துள்ளது. நாச்சிமார் கோவிலடி, திக்கம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரம் குணசோதி (வயது…

SUB EDITOR SUB EDITOR

சேமித்து வைத்த பெற்றோல் மாணவி உயிரிழப்பு

சுவாமி அறையில் விளக்கேற்றியபோது பெற்றோல் கலன் தீப்பற்றியதால் பாடசாலை மாணவி ஒருவர் எரிந்து பலியானார். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் இந்தத் துயர சம்பவம் நேற்று திங்கட்கிழமை (02 மே) மாலை இடம்பெற்றுள்ளது. மகாஜனக் கல்லூரியில் கல்வி கற்றுவரும் மாணவியான சுதர்சன் சுதர்சிகா (வயது…

SUB EDITOR SUB EDITOR

வளர்மதி சனசமூக நிலையத்தின் புதிய நிர்வாகத்தெரிவு

நெடுந்தீவு வளர்மதி சனசமூக நிலையத்தின் புதிய நிர்வாகத்தெரிவு கடந்த வாரம் (28 ஏப்ரல்) நெடுந்தீவு பிரதேசசபை உத்தியோகஸ்தர் கபில்ராஜ் தலைமையில் நிலைய கட்டடத்தில் இடம்பெற்றது. 2022 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவில் தலைவர் திரு குமாரசாமி நந்தகுமார் உபதலைவர் திரு குணராசா…

SUB EDITOR SUB EDITOR

முதலாம் தரத்திற்கு ஏழு பாடசாலைகளிலும் மொத்தம் 45 மாணவர்கள் இணைந்துள்ளனர்.

இவ்வருடத்திற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் கால் கோள்விழா சம்பிரதாய முறைப்படி (19 ஏப்ரல்) பாடசாலை முதல்வர்கள் தலைமையில் இடம்பெற்றது. இவ்வாண்டு ஆகக்கூடிய மாணவர்களை நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி இணைத்துக்கொண்டது. நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி 15…

SUB EDITOR SUB EDITOR

மித்திரன் வாரமலருக்கு கவிஞர் பசுவூர்க்கோபி வழங்கிய நேர்காணல்

ஈழத்தின் இலக்கியப்பரப்பில் மாத்திரமல்ல, பூகோள நிலப்பரப்பெங்கனும் இன்று பரந்து வாழும் இலக்கிய கர்த்தாக்களின் வரிசையில் நெடுந்தீவு பெற்றெடுத்த புதல்வனாய் ஐயாக்குட்டி கோவிந்தநாதனைப் பார்க்கலாம். பசுவூர்க்கோபி என்ற புனைபெயரில் அழகிய ஆழமான கருத்துகள் செறிந்த கவிதைகளை எழுதி, அவை ஈழத்தில் வெளிவரும் பத்திரிகைகளிலும்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் சிறப்பாக இடம்பெற்ற தவக்கால கூட்டுத்திருப்பலி ஒப்புகொடுக்கம் நிகழ்வு

கிறிஸ்தவ மக்கள் தமது பெரிய வெள்ளியின் தவக்கால கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுக்கும் நிகழ்வு நேற்றுமுனதினம் (15 ஏப்ரல்) நெடுந்தீவில் உள்ள தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்றது.  பெரிய வெள்ளி தினமான நேற்றுமுனதினம் கூட்டுத் திருப்பலி நெடுந்தீவு தூய யுவானியார் ஆலயத்தலும், நெடுந்தீவு…

SUB EDITOR SUB EDITOR

நவக்குமார் ஞாபகார்த்த வெற்றி கிண்ணத்தை தனதாக்கி கொண்ட உதயசூரியன் விளையாட்டுக்கழகம்.

நெடுந்தீவு ஸ்ரார் விளையாட்டு கழகத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரர் அமரர் சின்னப்புநாயகம் நவக்குமார் அவர்களின் ஞாபகார்த்தமாக துடுப்பாட்டம் கழக மைதானத்தில் நேற்றுமுந்தினம் (15 ஏப்ரல்) நடைபெற்றது. முதலாவதாக உதசூரியன் விளையாட்டு கழகமும் இரண்டாவதாக சென் அன்ரனிஸ் விளையாட்டு கழகமும் மூன்றாவதாக ஸ்ரார் விளையாட்டு…

SUB EDITOR SUB EDITOR