புங்குடுதீவு இறுப்பிட்டி கேரதீவு ஊடான போக்குவரத்து சேவை 35 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பம்!

வேலணை  – புங்குடுதீவு – இறுப்விட்டி பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச நிர்வாகத்தினரூடாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக நேற்று புதி இலங்கைப் போக்குவரத்து சபை பேருந்து சேவை இறுப்பிட்டி அரியனார் பிள்ளையார்…

SUB EDITOR SUB EDITOR

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை – இந்திய பக்தர்களுக்கு அனுமதி: வெளிவிவகார அமைச்சு

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு இலங்கை – இந்திய பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு இரு நாட்டு பக்தர்களும் மட்டுப்படுத்தப்பட்டளவில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

குத்துச்சண்டை இறுதி போட்டியில் தங்கப்பதக்கம்

பாகிஸ்தானில் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவிக்கு தங்கப்பதக்கம் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி…

SUB EDITOR SUB EDITOR

மண்கும்பானில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்துவைப்பு!

மண்கும்பான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை மற்றும் பயிற்சி நிலையம் என்பன கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நேற்று (06 ஜனவரி)  அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. வெளிநாட்டு மற்றும் இலங்கை தனியார் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ள குறித்த படகு கட்டும்…

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறை புனித மரியாள் றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை 1C தரம் உயர்த்தப்பட்டது

ஊர்காவற்றுறை புனித மரியாள் றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை தரம் 1 முதல் 13 வரையான மாணவர்கள் கல்வி பயிலும் 1C தரமுள்ள பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதை அடுத்து நேற்று (06 ஜனவரி) முதல் உயர்தரப் பாடசாலையாக தனது கல்விச் சேவையினை வழங்க…

SUB EDITOR SUB EDITOR

ஆரியகுளத்தில் மதங்களை திணித்தால் ,அஸ்தியை கரைப்போம் – சிவாஜி எச்சரிக்கை!

ஆரியகுளத்தில் மதங்களை திணிக்க முற்படக் கூடாது அவ்வாறு மதங்களை திணிக்க முற்பட்டால் அந்தியேட்டி அஸ்தியை கரைக்க தமிழ் மக்கள் முற்படுவார்கள். வீணாக இதனை பிரச்சனையாக்க வேண்டாமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக்கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்.…

SUB EDITOR SUB EDITOR

பட்டத் திருவிழா இடைநிறுத்தப்படுவதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா கொரோனா இடர் காரணமாக இடைநிறுத்தப்படுவதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் வருடாந்தம் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பட்டத்திருவிழா இடம்பெறுவது வழமையாகும். அந்த வகையில் இம்முறையில் பட்டத்திருவிழாவை நடாத்த ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து இருந்தனர். இந்நிலையில் , கொரோனா அச்சுறுத்தல்…

SUB EDITOR SUB EDITOR

வீடுகள் கையளிப்ப நிகழ்வு இடம் பெற்றது.

சௌபாக்கியா வாரத்தில் வீடுகள் கையளிப்ப நிகழ்வு இடம் பெற்றது. நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சௌபாக்கியா வாரத்தினை முன்னிட்டு இரண்டு வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (டிசம்பர் - 18) இடம் பெற்றது. ரூபாய் 200,000.00 மற்றும் ரூபாய் 600,000.00…

SUB EDITOR SUB EDITOR

நினைவேந்தலும் நினைவுப் பகிர்வும்

நினைவேந்தலும் நினைவுப் பகிர்வும் சூழலியல் மேம்பாட்டு அமைவனமும் படைப்பாளிகள் உலகமும் இணைந்து வழங்கும் அமரர் சு.வில்வரத்தினம் (கவி) கவிஞர் அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தலும் நினைவுப் பகிர்வும் நாளை ஞாயிற்றுக்கிழமை (19.12.2021) மாலை 03.00 மணிக்கு புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் இடம்…

SUB EDITOR SUB EDITOR

ஞாபகார்த்த விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

அமரர் இராசாயோகன் ஞாபகார்த்த விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நெடுந்தீவு கொடிவேல் அறிவாலயத்தின் அனுசரணையுடன் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிiலான குழு விளையாட்டு நிகழ்வுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மறைந்த அமரர் அமிர்தரட்ணராசா இராசயோகன் அவர்களது ஞாபகமாக கரப்ந்தாட்டம்,…

SUB EDITOR SUB EDITOR

மருத்துவ முகாம் இடம் பெற்றது

விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையினரின் ஒழுங்கமைப்பில் கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 09) நெடுந்தீவில் வைத்திய முகாம் நடாத்தப்பட்டது. இம் மருத்துவ முகாமில் பொது வைத்திய நிபுணர் Dr.நிசாகன், பொது வைத்திய நிபுணர் Dr.ஜான்சன், இருதய வைத்திய நிபுணர்…

SUB EDITOR SUB EDITOR

நாளை நடமாடும் சேவை இடம் பெறவுள்ளது.

UNHCR நிறுவனத்தின் அனுசரணையுடன் JSAC நிறுவனமும் நெடுந்தீவு பிரதேச செயலகமும் இணைந்து நாளைய தினம் நடமாடும் சேவையினை மேற்கொள்ளவுள்ளது. நாளை (டிசம்பர் 07) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் காலை 08.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை இச்செயற்பாடு இடம்…

SUB EDITOR SUB EDITOR

காணாமல் போன மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவுக்கடலில் நீராடச்சென்று காணாமல் போன மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை முல்லைத்தீவு கடலுக்கு நீராட சென்ற நிலையில் குறித்த மூவரும் காணாமல் போயிருந்தனர். வவுனியாவைச் சேர்ந்த 26 வயதான இருவரும் 27 வயதுடைய ஒருவருமே இவ்வாறு காணாமல் போயிருந்த நிலையில்…

SUB EDITOR SUB EDITOR

விவசாய பணியாளர்களிற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

விவசாய பணியாளர்களிற்கான விண்ணப்பம் முடிவுத் திகதி 05 டிசம்பர் 2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது. துறை:. விவசாயம் பதவி வெற்றிடம்:. 03 விண்ணப்பித்தல் முறை:. நேரடியாக அல்லது தபால் மூலம். திட்ட காலம்:. 3 மாதங்கள் ( செயற்பாட்டின் திறன் அடிப்படையில் நீடிக்கத்தக்கது)…

SUB EDITOR SUB EDITOR

நாரந்தனையில் சிரமதான பணிகள்

கருணாகரன் நாவலனின் நிதியுதவியில் ( 250000 /= ) சரவணை-நாரந்தனையில் சிரமதான பணிகள் . வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீடு மூலமாக வீதி அபிவிருத்தி திணைக்களம் ( RDD ) ஊடாக 2 . 7 கீலோமீற்றர் நீளமான சரவணை…

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு வீதி புனரமைப்பு

சூழகம் அமைப்பின் முயற்சியில் புங்குடுதீவு பிரதான வீதி புனரமைப்பு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்பட்ட புங்குடுதீவு பிரதான வீதி றோமாஸ் ஸ்ரோர்ஸ் சந்தி சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் இடைவிடாத…

SUB EDITOR SUB EDITOR