நாட்டில் இன்றைய தினம்(செப்ரம்பர் 26) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய,…
யாழ். மாவட்டத்தின் அச்சுவேலி, சிறுப்பிட்டி பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இவர்கள் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த காலங்களில் பெட்ரோல் தட்டுப்பாடான நேரம் இவர்கள் துவிச்சக்கர வண்டிகளை திருடி…
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதம் இன்று (25) காலை 08 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தியாக தீபத்தின் நினைவேந்தல்கள் நடைபெற்று வரும் நிலையில்…
அரச பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களைப் பகிடிவதை, சித்திரவதை செய்தது நிரூபிக்கப்பட்ட மாணவர்கள் கறுப்புப்பட் டியலில் சேர்க்கப்படுவார்கள் என உயர்கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - இதன்படி, குற்றவாளிகளை வகுப்புகளில் இருந்து தடை செய்யவும், அவர்களின்…
ஆசிரியர், அதிபர் உட்பட அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரிக்கை ஆசிரியர், அதிபர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி ஆசிரிய - அதிபர் கூட்டமைப்பு இன்று சம்பள ஆணைக்குழுவுக்கு சென்றிருந்தது. வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமையினால் வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லை என…
காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய…
எதிர்வரும் காலங்களில் முட்டையொன்றின் விலை 75 ரூபா வரை உயர்வடையும் என தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.* நாட்டில் முட்டை மற்றும் கோழிப்பண்ணை தொழில் பாரிய வீழ்ச்சி நிலையை அடைந்துள்ளதாக தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் தலைவர் பேராசிரியர்…
நாளை (23) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. பழைய லக்ஷபான அனல்மின் நிலையத்தின் 1ஆம் நிலை…
து.ரவிகரன்,மயூரன் ஆட்பிணையில் விடுவிப்பு-தொல்லியல் பணிப்பாளரை முன்னிலையாகுமாறு கட்டளை! முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் பிணையில் விடுதலை குருந்தூர் மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்கத்தால் அபகரிப்புக்குள்ளாக்கப்பட்டமையை கண்டித்தும் நீதிமன்ற…
யாழ் வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் 21 பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் இன்றாகும். 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 21 மாணவர்கள் உயிரிழந்த 27ஆவது ஆண்டு…
2022 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஒரு நாள் சேவையின் கீழ் விநியோகிக்கப்படும் சான்றிதழை பெறுவது கட்டாயமில்லை என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன கருத்து வெளியிடுகையில், பாடசாலை…
பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் உள்ள மகாவலி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (21) மாலை,…
நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் விதைக்குரிய சாமை (சிறுதானியம்) விற்பனை செய்ய்படுகின்றது. நல்வாழ்வு நம் கையில் எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாய செயற்றிட்டத்தின் கீழ் நீண்ட கால இடைவெளியின் பின்னர் கடந்த ஆண்டு சிறுதானிமான…
நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையும் கொழும்பு தமிழ் சங்கமும் இணைந்து நடாத்தும் கல்விக் கருத்தரங்கு நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி (2022.10.01) சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் இடம் பெறவுள்ளது. கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மதிப்பிற்குரிய திரு நடராஜர்…
உலகத் தமிழ் அறிஞரையெல்லாம் ஒன்று திரட்டும்,ஒருங்கிணைக்கும் பாலமாக,உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை உருவாக்கிய தீவகத்தினை சேர்ந்த தவத்திரு தனிநாயக அடிகளாரின் புலமைப் பகிர்வு நிகழ்வு நெடுந்தீவு மண்ணில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி (01.10.2022) இடம் பெறவுள்ளது. நெடுந்தீவு கத்தோலிக்க…
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும் நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account