காரைநகரில் புத்தக அரங்க விழா

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 50 ஆவது ஆண்டையொட்டி, ‘நூறு மலர்கள் மலரட்டும்’ என்ற தொனிப்பொருளில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் புத்தக அரங்க விழாவின் ஏழாவது நிகழ்வு,

காரைநகர் இந்துக் கல்லூரியில், இன்று (23 டிசப்பர்) மாலை 3.00 மணியளவில் ஆரம்பமாகி, தொடர்ச்சியாக சனி, ஞாயிறு என, மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளது.

இதில், ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு, தேசிய கலை இலக்கியப் பேரவையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Share this Article