பிரதான வீதியின் குன்று குழிகள் தற்காலிகமாக நிரப்பபடுகின்றது. நெடுந்தீவு பிரதான வீதி நீண்ட நாட்களாக திருத்தப்படாமையினால் தொடர்ச்சியாக மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள் கடந்த வருடம் பிரதான வீதி திருத்தப்படுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும் அவை யாவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மாவிலித்துறைமுகத்தில்…
வவுனியா, இராசேந்திரங்குளம் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளார். இன்று (26.11) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதுடன், அவ்வப்போது இடி…
யாழ். குடாநாட்டில் உள்ள பல தீவுகளில் ஒரு தீவை சொர்க்க தீவாக மாற்ற வேண்டும் என நடிகரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான உத்திக பிரேமரத்ன (25) பாராளுமன்றத்தில் யோசனை தெரிவித்துள்ளார். அத்தகைய தீவு பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை…
நெடுந்தீவு தெற்கு விவசாயிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாடசாலைத்தோட்ட அங்குரார்பண நிகழ்வும் பாடசாலை மாணவருக்கான பயன்தரு மரங்கள் வழங்கலும் ஸ்ரீஸ்கந்தா வித்தியாலய அதிபர் ந.கலைவாணி அவர்களால் நெடுந்தீவு தெற்கு விவசாயிகள் சங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நெடுந்தீவு பழையமாணவர் மன்ற தலைவர்…
மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு இன்று மலரஞ்சலி செலுத்தப்பட்டது. வருடாந்தம் மாவீரர் வாரத்தில் யாழ். பல்கலையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்ய பெண்கள் பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து சாவடைந்த சம்பவம் ஒன்று இன்று அதிகாலை பதிவாகியுள்ளது. யாழ் அரியாலையில் வசிக்கும் குறித்த மாணவி ,பாடசாலையில் நடைபெற்ற பாடசாலை மட்ட பரீட்சை ஒன்றில் குறைந்த புள்ளியைப் பெற்றமையால்…
முதியோருக்கான தேசிய செயலகத்தின் திரிய பியச வீடமைப்புத்திட்டம் 2021 எனும் நிகழ்சித்திட்டத்தின் கீழ் மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட நிலையில் வாழும் முதியோர் குடும்பம் ஒன்றிற்கு வீடுகட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றையதினம் (நவம்பர் 02) பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றது. ரூபாய் 300,000.00…
யாழ்ப்பாணம் கீரிமலையில் கடற்படையின் தேவைக்காக தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை சுவீகரிக்கும் முயற்சி எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டுள்ளது. காணி உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் கீரிமலை – நகுலேஸ்வரம் ஜே/226 கிராமசேவகர் பிரிவில் காணிகளைச் சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணிகள் இன்று இடம்பெற்றன. இருப்பினும்…
புதன் தொடக்கம் வடக்கிற்கு 03 ஆவது தடுப்பூசி செலுத்த நடவடிக்கை! வடக்கு மாகாணத்திற்கான 03 ஆவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் முன்னெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். சுகாதாரத் தரப்பினர், படைத்தரப்பினர்…
கிளிநொச்சியில் போலி இலக்கத் தகடுகள் தயாரிக்கும் இடம் சுற்றிவளைப்பு; ஒருவர் கைது! போலி இலக்கத் தகடுகள் தயாரிக்கப்பட்ட இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கிளிநொச்சி -…
தெற்கில் அரசிற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் ஐக்கிய மக்கள் சக்தி வடக்கிலும் தனது போராட்டங்களை ஆரம்பித்துள்ளது. வடக்கு விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆகியோர், ஆளுநர் அலுவலக முன்றலில், நாளை செவ்வாய்க்கிழமை (02) மாபெரும் கண்டப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். யாழ். மாவட்டத்தில்,…
நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின ;வாசகர் பகுதி இன்றைய தினம் (நவம்பர் 01) மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டபோதும் கடந்த சில மாதங்களாக கொரோனா தாக்கத்தின் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாசகர் பகுதி இன்றைய தினம் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னைய காலங்களில்…
நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாய அபிவிருத்தி செயற்திட்ட காணிகள் சிலவற்றிற்கு வேலிகள் அமைப்பதற்கு பனைமட்டைகள் பெருமளவில் தேவையாகவுள்ளதால் . தகுந்த முறையில் வெட்டி தரப்படும் பனை மட்டை ஒன்று 5.00 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. மேலும் பனைசார்…
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் முன்னாள் தலைவர் அமரர் போகா பராராஜசிங்கம் அவர்களின் ஒராண்டு நினைவு தின நிகழ்வு இன்று இடம் பெற்றது. அமரர் சின்னத்துரை பரராஜசிங்கம் ஐயாவின் ஓராண்டு நினைவு தினத்தை ஒட்டி அவர்களின் குடும்பத்தினர் (கனடா),ஆலையடிவேம்பு நாவற்காடு…
யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது. எனவே குருதி கொடையாளர்கள் 0772105375 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு இரத்த தானம் செய்ய முன்வருமாறு இரத்த வங்கி கோரியுள்ளது…
ஆதார வைத்தியசாலை ஊர்காவற்துறையானது தொடர்ச்சியாக இரண்டாவது தடவையும் தேசிய ரீதியில் வெளிநோயாளர் காயம் தொடர்பான கண்காணிப்பிற்காக (OPD Injury Surveillance) முதல் இடத்தினையும் விடுதி நோயாளர் பிரிவில் 3ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது. நேற்று(29.10.2021) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account